Tag Archives: கால்வாய்

சூறாவளி காற்றால் 1 லட்சம் வாழைகள் சாய்ந்தன – விவசாயிகள் கவலை

சூறாவளி காற்றால் 1 லட்சம் வாழைகள் சாய்ந்தன – விவசாயிகள் கவலை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த கருங்குளம், கால்வாய் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வாழை விவசாயம் நடந்து வருகிறது. மருதூர் மேலக்கால் மூலமாக பாசனம் பெறும் விவசாயிகள் இந்த வருடம் போதிய மழை இல்லாத காரணத்தினால் நெற்பயிர் பயிரிடுவதை விவசாயிகள் முழுவதுமாக கைவிட்டனர். ஆனால் வயல் வெளிகளில் போர் போடப்பட்டு அதன் மூலம் இப்பகுதியில் விவசாயிகள் வாழை ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு

சென்னை நகர குடிநீர் தேவையை பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை கிருஷ்ணா கால்வாயில் திறக்க ஒப்பந்தம் உள்ளது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து பின்னர் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு ...

மேலும் படிக்க »

அவிநாசி கால்வாய் திட்டப்பணிகளை ஐகோர்ட்டு கண்காணிக்கும் நீதிபதிகள் உத்தரவு

அவிநாசி கால்வாய் திட்டப்பணிகளை  ஐகோர்ட்டு கண்காணிக்கும் நீதிபதிகள் உத்தரவு

அத்திக்கடவு–அவிநாசி கால்வாய் திட்டத்தின் பணிகளை ஐகோர்ட்டு கண்காணிக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கோவை மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்தவர் ஒத்திசாமி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கோவை மாவட்டத்தில் அத்திக்கடவு–அவிநாசி கால்வாய் திட்டத்தை விரைவாக செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்த போது, ...

மேலும் படிக்க »

ஹைதராபாத்தில் போலியோ கிருமி இருப்பதாக கண்டுபிடிப்பு

ஹைதராபாத்தில் போலியோ கிருமி இருப்பதாக கண்டுபிடிப்பு

தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள கால்வாய் நீரை பரிசோதித்ததில் போலியோ கிருமிகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில அரசு பொதுமக்களை உஷார் படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராஜேஸ்வர் திவாரி, கூறும் போது அம்பெர்பெட் நகரில் கழிவுநீர் நீர் மாதிரிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வக சோதனையில் போலியோ கிருமிகள் இருப்பது ...

மேலும் படிக்க »

சகாயம் கேட்ட கேள்விக்கு போலிஸ் கமிஷனர் பதில் தராததால் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி தாமதம்

சகாயம் கேட்ட கேள்விக்கு போலிஸ் கமிஷனர் பதில் தராததால் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி தாமதம்

கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் கேட்ட கேள்விக்கு போலீஸ் கமிஷனர் பதில் தராமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி தாமதமாகி வருகிறது.மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. முறைகேடு தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ...

மேலும் படிக்க »
Scroll To Top