Tag Archives: கால்பந்து போட்டி

உலக கோப்பை கால்பந்து போட்டி; நாக் அவுட் சுற்றில் முதல் பாதியில் பிரான்ஸ் அர்ஜெண்டினா 1-1 என சமன்

உலக கோப்பை கால்பந்து போட்டி;  நாக் அவுட் சுற்றில் முதல் பாதியில் பிரான்ஸ் அர்ஜெண்டினா 1-1 என சமன்

  உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றின் முதல் பாதியில் அர்ஜெண்டினாவும், பிரான்சும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகிக்கிறது.   ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ...

மேலும் படிக்க »

நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி: இந்தியா – நேபாளம்

நட்பு  ரீதியிலான கால்பந்து போட்டி: இந்தியா – நேபாளம்

      நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் இந்தியாவுடன் விளையாட லெபனான் அணி மறுத்துள்ள நிலையில் மாற்று அணியாக நேபாள அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா – லெபனான் அணிகள் இடையே நட்புரீதியிலான கால்பந்து போட்டி வரும் ஜூன் 7-ம் தேதி மும்பையில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இருந்து லெபனான் விலகியது. ...

மேலும் படிக்க »

ஈரானில் ஆண் வேடத்தில் கால்பந்து போட்டி பார்த்த பெண்கள் வெளியேற்றம்

ஈரானில் ஆண் வேடத்தில் கால்பந்து போட்டி பார்த்த பெண்கள் வெளியேற்றம்

  முஸ்லிம் நாடான ஈரானில் கடந்த 1979ம் ஆண்டில் இருந்து மைதானத்துக்கு சென்று விளையாட்டுப் போட்டியை காண பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் அஷாடி மைதானத்தில் கால்பந்து போட்டி நடந்தது. அதைத் தொடர்ந்து 8 இளம் பெண்கள் ஆண்கள் உடை அணிந்து மாறு வேடத்தில் சென்றனர். விளையாட்டு மைதான வாசலில் சென்ற ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை வீழ்த்தி மும்பை அணி 2-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை வீழ்த்தி மும்பை அணி 2-வது வெற்றி

8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் மும்பையில் நேற்றிரவு நடந்த 7-வது ...

மேலும் படிக்க »

ரஷிய ரசிகர்கள் பலர் வன்முறைகளை நடத்த தயாராக வந்தவர்கள் – பிரான்ஸ்

யூரோ 2016 கால்பந்து போட்டிகளை காண வந்துள்ள 150 ரஷியர்கள் அதீத வன்முறைகளை செயல்படுத்த நன்கு தயார் நிலையில் வந்தவர்கள் என்று பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு அதிவேக தாக்குதல்களை நடத்தியுள்ளதால் தான், மார்செய்யில் இங்கிலாந்து ரசிகர்களோடு மோதிய பின்னர் கைது நடவடிக்கையில் இருந்து ரஷியர்களால் தப்பிக்க முடிந்துள்ளது என்று மார்செய் ...

மேலும் படிக்க »

யூரோ 2016: ரஷியாவுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்

யூரோ 2016: ரஷியாவுக்கு 170 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்

யூரோ 2016 கால்பந்து போட்டியில் ரஷிய ரசிகர்களின் நடத்தைக்காக அந்நாட்டுக்கு சுமார் 170 ஆயிரம் அமெரிக்க டாலரை அபராதமாக ஐரோப்பிய கால்பந்து விளையாட்டு அமைப்பான யுஇஃபா விதித்துள்ளது. விளையாட்டு அரங்கிற்குள் இனிமேல் வன்முறை நிகழ்ந்தால் அந்த அணி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மார்செய்யில் ரஷிய மற்றும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு இடையில் ...

மேலும் படிக்க »

இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக போராடுவேன்: சுரேஷ் ரெய்னா

இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக போராடுவேன்: சுரேஷ் ரெய்னா

இந்திய அணியில் 11 வருடங்களாக இடம்பிடித்து வருபவர் சுரேஷ் ரெய்னா. இவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், டி20 தொடரில் இடம் கிடைத்தது. ஒரு நேரத்தில் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ரெய்னாவிற்கு இடம் கிடைத்தது. அதன்பின் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், ...

மேலும் படிக்க »

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, தென்அமெரிக்க நாடுகளில் பிரபலம் வாய்ந்ததாகும். 1916–ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டி நூற்றாண்டு கொண்டாட்டத்தை எட்டியிருக்கிறது. இதன்படி 45–வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா இன்று முதல் ...

மேலும் படிக்க »

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு ஜெர்மனி தகுதி

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு ஜெர்மனி தகுதி

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்த்து ஜெர்மனி அணி பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. 84வது நிமிடத்தில் ஜெர்மனியின் சிலியா சாசிக் பதில் கோல் அடித்து சமன் ...

மேலும் படிக்க »

கோபா அமெரிக்க கால்பந்து: காலிறுதி ஆட்டம் இன்று தொடக்கம்

கோபா அமெரிக்க கால்பந்து: காலிறுதி ஆட்டம் இன்று தொடக்கம்

44–வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடைபெற்று வருகிறது. கடந்த 11–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியின் ‘லீக்’ ஆட்டங்கள் 21–ந்தேதி முடிவடைந்தன. இதன்முடிவில் போட்டியை நடத்தும் சிலி, பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா ஆகிய அணிகள் கால்இறுதியில் நுழைந்தன. ஈக்வடார், மெக்சிகோ, ஜமைக்கா, வெனிசூலா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. இதன் ...

மேலும் படிக்க »
Scroll To Top