Tag Archives: கால்பந்து

மெஸ்சி சாதனையை முறியடித்த டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன்

மெஸ்சி சாதனையை முறியடித்த டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன்

கால்பந்து விளையாட்டில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். 2017-ம் ஆண்டு மட்டும் பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடும் மெஸ்சி இதுவரை 54 கோல்கள் அடித்துள்ளார். இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணியின் ஹாரி கேன் ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை வீழ்த்தியது கொல்கத்தா

8 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும். இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 25-வது ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்

3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புனே-கவுகாத்தி இன்று பலப்பரீட்சை

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புனே-கவுகாத்தி இன்று பலப்பரீட்சை

ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது ‘லீக்’ ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது. இதில் புனே-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன. புனே அணி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 0-1 என்ற கணக்கில் மும்பையிடம் தோற்றது. ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கொல்கத்தா ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கொல்கத்தா ஆட்டம் டிரா

8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு நடந்த ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா – டெல்லி ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா – டெல்லி ஆட்டம் டிரா

8 அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் கொச்சியில் நேற்றிரவு அரங்கேறிய 9–வது ...

மேலும் படிக்க »

இந்திய சூப்பர் லீக் கால்பந்து: டெல்லி – கேரளா இன்று பலப்பரீட்சை

இந்திய சூப்பர் லீக் கால்பந்து: டெல்லி – கேரளா இன்று பலப்பரீட்சை

ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 8 நகர்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி தொடக்க ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.அணியை 3-1 கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. அந்த அணி இன்று கேரளாவை தோற்கடித்து ...

மேலும் படிக்க »

சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டீ கொல்கத்தா இடையிலான போட்டி சமனில் முடிந்தது

சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டீ கொல்கத்தா இடையிலான போட்டி சமனில் முடிந்தது

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதின. கொல்கத்தாவில் உள்ள ரபீந்தர் சரோபர் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை-கொல்கத்தா இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை-கொல்கத்தா இன்று மோதல்

  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தாவில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ டீ கொல்கத்தாவை சந்திக்கிறது. சொந்த மண்ணில் போட்டியை வெற்றியுடன் தொடங்கவும், கடந்த ஆண்டு அரை இறுதியில் சென்னையின் எப்.சி. அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் அட்லெடிகோ டீ ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தியது

ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தியது

ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இதில் ஜெர்மனி அணியுடன் பிரேசில் மோதியது. இப்போட்டியைக் காண பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் உட்பட 78 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top