Tag Archives: காலா

நேர் வழியில் செல்லுங்கள், நியாயமான வழியில் செல்லுங்கள் – ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி பேச்சு

நேர் வழியில் செல்லுங்கள், நியாயமான வழியில் செல்லுங்கள் – ரசிகர்களின் சந்திப்பில் ரஜினி பேச்சு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ஐந்தாவது நாளாக ரஜினிகாந்த், இன்று ரசிகர்களைச் சந்தித்தார். அவர் மத்திய சென்னை, வடசென்னை மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். 31ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று பேசினார். குடும்பம், மனைவி, குழந்தைகள் முக்கியம் என்று மறுநாள் பேசினார். காலமும் நேரமும் மாறிக் கொண்டே ...

மேலும் படிக்க »

அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் ரஜினியின் ‘காலா’ படம்

அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் ரஜினியின் ‘காலா’ படம்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தை ஏற்று நடித்திருக்கிறார். சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் ...

மேலும் படிக்க »

‘காலா’ படப்பிடின் அனுபவப் பகிர்வு – இயக்குநர் ரஞ்சித்

‘காலா’ படப்பிடின் அனுபவப் பகிர்வு – இயக்குநர் ரஞ்சித்

‘காலா’ படத்தின் மும்பை படப்பிடிப்பு அனுபவங்களை, இயக்குநர் ரஞ்சித் அளித்த பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஞ்சித் அளித்துள்ள பேட்டியில், ‘காலா’ படத்தைப் பற்றி பேசியுள்ளார். அப்பேட்டியில் அவர் பேசியதாவது: ‘காலா’ படமும் சமூக மாற்றத்திற்கான ஒரு விதையைப் போடும் என நம்புகிறேன். நிச்சயமாக மக்களுக்கு பிடிக்கக்கூடிய ஒரு படமாகவும் இருக்கும். மும்பையில் ...

மேலும் படிக்க »

‘காலா’ பட தலைப்புக்கு இயக்குனர் ரஞ்சித்தின் விளக்கம்

‘காலா’ பட தலைப்புக்கு இயக்குனர் ரஞ்சித்தின் விளக்கம்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதுப்படத்திற்கு ‘காலா’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தலைப்பு குறித்து இயக்குனர் ரஞ்சித் விளக்கமளித்துள்ளார். ரஞ்சித் கூறியுள்ளதாவது: காலா என்பது காலன், எமன் என்று பொருள். கரிகாலன் என்பதன் சுருக்கமே காலா என்று வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி தொடங்கப்பட உள்ளது. படத்தை மும்பையிலும், சென்னையிலும் எடுக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் நடிக்கும் ...

மேலும் படிக்க »
Scroll To Top