Tag Archives: காலமானார்

திமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.

திமுக தலைவர் டாக்டர் கலைஞர்  கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.

இன்று மாலை 6,10 மணியளவில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைவினால் காலமானார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக இருந்தது. . நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் ...

மேலும் படிக்க »

எழுத்தாளர் ஞாநி உடல் நலக்குறைவால் காலமானார் – அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் இரங்கல்

எழுத்தாளர் ஞாநி உடல் நலக்குறைவால் காலமானார் – அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் இரங்கல்

பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்ட ஞாநி சங்கரன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். 63 வயது நிரம்பிய எழுத்தாளர் ஞாநி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. ஞானியின் ...

மேலும் படிக்க »

கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்

கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்

          சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் அப்துல் ரகுமான், மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். சென்னை பயூர் வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த ...

மேலும் படிக்க »

தமிழின், மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்.

தமிழின், மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்.

    தமிழி ன் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்ததாக அறிவிக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் செகந்தராபாதில் 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ...

மேலும் படிக்க »

மணவை முஸ்தபா காலமானார்: தலைவர்கள் இரங்கல்.

மணவை முஸ்தபா காலமானார்: தலைவர்கள் இரங்கல்.

  தமிழறிஞர் மணவை முஸ்தபா சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. வாத நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் உயிர்பிரிந்தது. அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மணவை முஸ்தபா. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறை சார்ந்த 8 ...

மேலும் படிக்க »
Scroll To Top