Tag Archives: காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; மீண்டும் ஒரு புயல் ஆபாயம்! அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமா?

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; மீண்டும் ஒரு புயல் ஆபாயம்! அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமா?

நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய புயல் எச்சரிக்கை விடுத்து உள்ளது.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்துக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.. தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாத அளவு கோடைவெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக ‘கத்தரி’ வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே மதுரை, திருத்தணி, வேலூர், கரூர், சேலம், ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தகவல்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தகவல்

லட்சத்தீவு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமைக்கு பிறகு மழையின் அளவு கணிசமாக குறையும் என்றும் வானிலை மைய இயக்குநர் ...

மேலும் படிக்க »

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு ...

மேலும் படிக்க »
Scroll To Top