Tag Archives: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; இரு தினங்களுக்கு மழை வாய்ப்பு; வானிலைஆய்வு மையம்

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; இரு தினங்களுக்கு மழை வாய்ப்பு; வானிலைஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் இரு தினங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது அடுத்து ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று முதல் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று முதல் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரைக்கு அருகில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் ...

மேலும் படிக்க »

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலின் தென் பகுதியில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் மையம் கொண்டிருக்கிறது. இன்னும் 2 நாட்களில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகர்ந்து வரும். தமிழக கடலோரத்தை நெருங்கும் போது அந்த காற்றழுத்தம் வலுவடையக்கூடும். ஏற்கனவே ஆந்திரா ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

அந்தமான் நிகோபார் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிகோபர் பகுதியில் உருவாகி இருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் , புயலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த புயல் அடுத்து வரும் நாட்களில் ஆந்திர கடற்கரையோர பகுதிகளை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சியாலும் ...

மேலும் படிக்க »
Scroll To Top