Tag Archives: கார் வெடிகுண்டு

ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி!

ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நகரின் இரு ஐந்து நட்சத்திர விடுதிகளின் வாகன நிறுத்துமிடங்களில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதன் பின்னணி குறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் அரசு அதிகாரிகள் அடிக்கடி கூடும் இடமான பாபிலோன் விடுதியிலும், ...

மேலும் படிக்க »

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 3 பேர் பலியாகினர். ஈராக்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்தீஸ் பகுதியில் ஏர்பில் நகரில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. அதன் அருகே ஒரு காரில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அங்கிருந்த சில கட்டிடங்கள் இடிந்து ...

மேலும் படிக்க »

கென்யாவில் கார் வெடிகுண்டுத் தாக்குதல்: 4 பேர் பலி!

கென்யாவில் கார் வெடிகுண்டுத் தாக்குதல்: 4 பேர் பலி!

கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள காவல்நிலையத்தில் நேற்று இரவு நடைபெற்ற கார் வெடிகுண்டுத் தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்துப் பணியில் இருந்த இரண்டு அதிகாரிகள் விதிகளை மீறியதாக ஒரு காரை நிறுத்தியுள்ளனர். பின்னர் விசாரணைக்காக அந்தக் காரை பங்கனி மாவட்டத்தில் உள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top