Tag Archives: காமன்வெல்த்

டெல்லியில் நடைபெறும் மாரத்தானில் கலந்து கொள்கிறார் ஒலிம்பிக் சாம்பியன் கிப்சோகி

டெல்லியில் நடைபெறும் மாரத்தானில் கலந்து கொள்கிறார் ஒலிம்பிக் சாம்பியன் கிப்சோகி

கென்ய நாட்டை சேர்ந்த தடகள வீரர் எல்யூட் கிப்சோகி. இவர் ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் கிப்சோகி 2 மணி நேரம், 08 நிமிடம், 44 வினாடியில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். டெல்லியில் நடந்த காமென்வெல்த் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் அமைப்பில் இருந்து மாலத்தீவு விலகல்

காமன்வெல்த் அமைப்பில் இருந்து மாலத்தீவு விலகல்

இந்து பெருங்கடலில் உள்ளது மாலத்தீவு நாடு. இது பல அழகிய குட்டி தீவுகளால் ஆனது. இது இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்றது. எனவே 53 நாடுகள் அடங்கிய காமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் காமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகுவதாக திடீரென அந்நாடு அறிவித்துள்ளது. அதற்கு அரசியல் நிகழ்வுகளே காரணம் என ...

மேலும் படிக்க »

தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் பொறியியல் அறிவாற்றல் குறித்து ஆய்வுகள் தேவை முன்னாள் துணைவேந்தர்

பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பொறியியல் அறிவாற்றல் குறித்து ஆய்வு மேற்கொண்டால் தொழில்நுட்ப அறிவாற்றல் திறனில் இன்னும் உயர்வான இடத்தைப் பெற முடியும் என்று அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தரும், காமன்வெல்த் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவருமான ஏ.கலாநிதி கூறினார். தாம்பரத்தை அடுத்த படப்பை ராசி பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு ...

மேலும் படிக்க »

சர்ச்சைக்குரிய பகுதி காஷ்மீர். ஆகையால் சட்டப் பேரவை சபாநாயகரை மாநாட்டுக்கு அழைக்க முடியாது: பாகிஸ்தான்

சர்ச்சைக்குரிய பகுதி காஷ்மீர். ஆகையால் சட்டப் பேரவை சபாநாயகரை மாநாட்டுக்கு அழைக்க முடியாது: பாகிஸ்தான்

காமன்வெல்த் நாடாளுமன்ற, சட்டப்பேரவை சபாநாயகர்களின் மாநாட்டுக்கு காஷ்மீர் சட்டப் பேரவை சபாநாயகரை அழைக்க முடியாது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாதில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை சபா நாயகர்களின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க காமன்வெல்த் ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து ஜுவாலா கட்டா விலகல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து ஜுவாலா கட்டா விலகல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் விராங்கனை ஜுவாலா கட்டா விலகினார். 17-வது ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவின் இஞ்சியோன் நகரில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் விளையாட 679 பேர் கொண்ட இந்திய அணிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம்: தமிழக வீரர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம்: தமிழக வீரர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு!

காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹாக்கி வீரர் ஸ்ரீஜேசுக்கும், ருபிந்தர் சிங்கிற்கும் முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள பாராட்டுக் கடிதத்தில், ”ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் நீங்கள் பங்கேற்று வெள்ளிப் ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் கனவு நனவானது: தீபிகா பல்லிகல்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் கனவு நனவானது: தீபிகா பல்லிகல்

ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சென்னையை சேர்ந்த தீபிகா பல்லிகல்– ஜோஸ்னா சின்னப்பா ஜோடி ஸ்குவாஷ் இரட்டையர் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது. சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தீபிகா பல்லிகல் கூறியதாவது:– காமன்வெல்த் போட்டியின் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் சிறப்பாக ஆடினோம். ஆனால் தங்கப்பதக்கம் வெல்வோம் ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: 64 பதக்கத்துடன் இந்தியா 5-வது இடம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: 64 பதக்கத்துடன் இந்தியா 5-வது இடம்

நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 64 பதக்கங்களை வென்று இந்தியா ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. 20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் கடந்த 23–ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் போட்டி முடிந்தது. கோலாகல நிறைவு விழாவுடன் காமன்வெல்த் விளையாட்டு திருவிழா முடிந்தது. இந்தப்போட்டியில் இங்கிலாந்து 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம் ...

மேலும் படிக்க »

வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி!

வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி!

20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. கடந்த 23-ந்தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா தொடங்கியது. இதன் நிறைவு விழா ஹம்ப்டன் அரங்கில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்தது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி அளவில், நிறைவு விழா நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கின. ...

மேலும் படிக்க »

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு!

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு!

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்த ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனைகள் ஜோஸ்னா சின்னா-தீபிகா பல்லிகல் ஜோடி தங்க பதக்கம் வென்றது. இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ...

மேலும் படிக்க »
Scroll To Top