Tag Archives: கானா

மக்களின் வலியை, துயரத்தை பேசும் கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் களமிறங்கிய பா.ரஞ்சித்

மக்களின் வலியை, துயரத்தை பேசும் கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் களமிறங்கிய பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” மற்றும் “மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்” இணைந்து ஒருங்கிணைத்திருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற இருக்கிறது. முன்னதாக, “கானா-ராப்-ராக்” மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் இசைக்கலைஞர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு கலைஞர்களை பத்திரிக்கையாளர்களுக்கு ...

மேலும் படிக்க »

அடுத்த ஆண்டில் மேலும் இரு பட்டங்களை வெல்ல எதிர்நோக்கி இருக்கிறேன்: இந்திய வீரர் விஜேந்தர்சிங் பேட்டி

அடுத்த ஆண்டில் மேலும் இரு பட்டங்களை வெல்ல எதிர்நோக்கி  இருக்கிறேன்: இந்திய வீரர் விஜேந்தர்சிங் பேட்டி

இந்திய வீரர் விஜேந்தர்சிங் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தொழில்முறை குத்துச்சண்டை பந்தயத்தில் ஆப்பிரிக்க சாம்பியனான கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவை தோற்கடித்து டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் ஆகிய பட்டங்களை தக்கவைத்துக் கொண்டார். தொழில்முறை குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியே சந்திக்காத விஜேந்தர்சிங் தொடர்ச்சியாக ருசித்த 10-வது வெற்றி இதுவாகும். பின்னர் ...

மேலும் படிக்க »

குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர்சிங்கை நாக்-அவுட் செய்வேன் – கானா வீரர் எர்னெஸ்ட் அமுஜூ

குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர்சிங்கை நாக்-அவுட் செய்வேன் – கானா வீரர் எர்னெஸ்ட் அமுஜூ

ஜெய்ப்பூர்: விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் மல்லுகட்ட இருக்கிறார். இந்த பந்தயம் வருகிற 23-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ 25 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டவர். எர்னெஸ்ட் அமுஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘விஜேந்தர் சிங்கின் பெயரை இப்போது தான் கேள்விப்படுகிறேன். அவரது ...

மேலும் படிக்க »

ஆறு நாள் குடியரசு தலைவர் ஆப்ரிக்க பயணம் செல்கிறார்

ஆறு நாள் குடியரசு தலைவர் ஆப்ரிக்க பயணம் செல்கிறார்

இந்திய குடியரசு தலைவர் பிரானாப் முகர்ஜி, ஆப்ரிக்காவுடனான வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கிலான ஆறு நாள் பயணத்தை தொடங்கியுள்ளார். கானா, ஐவரி கோஸ்ட் மற்றும் நமிபியா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளார். இந்தியாவின் வளர்ந்து வரும் தொழிற்துறைக்கு தேவையான எண்ணெய் மற்றும் கனிமங்களுக்கு முக்கிய ஆதாரமாக ஆப்ரிக்கா பார்க்கப்படுகிறது. சீனா முக்கிய முதலீட்டாளராக இருக்கும் ...

மேலும் படிக்க »

கானா நாட்டில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 61 பேர் உயிரிழப்பு

கானா நாட்டில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 61 பேர் உயிரிழப்பு

ஆப்ரிக்க நாடான கானாவில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். தலைநகர் அக்ராவில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் கின்டம்போ என்ற இடத்தில் நேற்றிரவு இந்த கோர விபத்து நடந்தது. தேசிய நெடுஞ்சாலையில் தக்காளி ஏற்றி வந்த லாரியுடன் மோதிய பேருந்து முற்றிலும் உருக்குலைந்தது. காயமடைந்து உயிருக்குப் ...

மேலும் படிக்க »

கானாவில் வெள்ளத்தினால் எரிபொருள் நிலையத்தில் விபத்து: 150 பேர் உயிரிழப்பு

கானாவில், வெள்ளத்தினால் எரிபொருள் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு 150 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆக்ரா பகுதியில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக எரிபொருள் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டடங்களில் ஏராளமான மக்கள் தஞ்சமடைந்தனர். அப்போது, வெள்ளத்தினால் எரிபொருள் நிலையத்தில் இருந்த பெட்ரோல், டீசல் வெளியேறி அருகே இருந்த தீயில் பற்றி ...

மேலும் படிக்க »
Scroll To Top