Tag Archives: காந்தி

சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை

சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை

உடல்நலக்குறைவால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டதால் இன்று நடைபெற்று வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்கள் பங்கு பெற்ற இந்த வகை கூட்டத்திற்கு ராகுல் காந்தி தலைமை தாங்குவது இதுதான் முறையாகும். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மன்மோகன் சிங், ப ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன்- பொன்.ராதாகிருஷ்ணன்

காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன்- பொன்.ராதாகிருஷ்ணன்

மதுவுக்கு எதிரான ஒரு தேசியப்பயணம் என்ற பெயரில் இன்று கன்னியாகுமரியில் தொடங்கிய பயணத்தை சமூக சேவகி மேதாபட்கர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் பங்கேற்றார். முன்னதாக அவர் காமராஜர் நினைவு நாளையொட்டி கன்னியா குமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ...

மேலும் படிக்க »

பா.ஜனதா மீது குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு வெங்கையா நாயுடு கடும் கண்டனம்

பா.ஜனதா மீது குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு வெங்கையா நாயுடு கடும் கண்டனம்

பா.ஜனதா மற்றும் சங்க் பரிவார் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகளை கூறிய ராகுல் காந்திக்கு, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பா.ஜனதாவும், சங்க் பரிவார் அமைப்புகளும் நாட்டில் வேற்றுமையை விதைப்பதுடன், பிரிவினையை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு ...

மேலும் படிக்க »

மின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி

மின் தடையால் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் 21 நோயாளிகள் பலி

ஐதராபாத்தில் காந்தி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 1200 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலையில் காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மின்தடை காரணமாக 21 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் ...

மேலும் படிக்க »

கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படும்: இந்து மகாசபா அறிவிப்பு

கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படும்: இந்து மகாசபா அறிவிப்பு

நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தவரும் தேசத் தந்தை என்று போற்றப்படுபவருமான மகாத்மா காந்தி 1948–ம் ஆண்டு ஜனவரி மாதம் 30–ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்து தேசிய வாதியான நாதுராம் கோட்சே என்பவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதையடுத்து கோட்சேவுக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. 1949–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதி ...

மேலும் படிக்க »

காந்தியை கொன்றது யார்? பிரதமர் மோடி மீது லாலு பிரசாத் மறைமுக தாக்கு

காந்தியை கொன்றது யார்? பிரதமர் மோடி மீது லாலு பிரசாத் மறைமுக தாக்கு

மகாத்மா காந்தி பிறந்த தினத்தையொட்டி ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்–மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், தனது டுவிட்டர் இணையதளத்தில் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தி உள்ளார். அதைத்தொடர்ந்து அவர், காந்தியின் மரணம் தொடர்பாக பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் மறைமுகமாக தாக்கியுள்ளார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை ஆர்.எஸ்.எஸ். புகழ்வது போன்ற வாசகம் ஒன்றை போட்டு, கேள்வி–பதில் ...

மேலும் படிக்க »

மகாத்மா காந்தி கொலையாளி விடுதலையை எதிர்க்காதபோது ராஜீவ் காந்தி கொலைக்கைதிகளை விடுவிப்பதை எதிர்ப்பது ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேள்வி

மகாத்மா காந்தி கொலையாளி விடுதலையை எதிர்க்காதபோது ராஜீவ் காந்தி கொலைக்கைதிகளை விடுவிப்பதை எதிர்ப்பது ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேள்வி

மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய கோபால் வினாயக்ராம் கோட்சே, 16 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தற்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் விடுதலையை ஏன் எதிர்க்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் முருகன், சாந்தன், ...

மேலும் படிக்க »

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோட்சே பட எரிப்பு போராட்டம்!

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோட்சே பட எரிப்பு போராட்டம்!

கோவையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோட்சேவின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர். “காந்தியை கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்பதா?” என ஆவேசத்துடன் போராடிய அவ்வமைப்பினர், கோட்சேவின் படத்தை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் போராட்டம் நடத்தினர். “இந்தியாவின் தேசத் தந்தை என போற்றப்படுகின்ற தலைவர் காந்தியடிகள். சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற, ஜனநாயக நாடாகவே இருக்கும் ...

மேலும் படிக்க »

கோட்சேவுக்கு சிலை வைக்க முயற்சி: மீரட் நகரில் போலீஸ் தடை உத்தரவு!

கோட்சேவுக்கு சிலை வைக்க முயற்சி: மீரட் நகரில் போலீஸ் தடை உத்தரவு!

மகாத்மா காந்தி கடந்த 1948–ம் ஆண்டு ஜனவரி மாதம் 30–ந்தேதி கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அவரது நினைவு தினம் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கிடையே மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேக்கு சிலை வைக்கப் போவதாக இந்து மகா சபை அறிவித்து இருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. என்றாலும் கோட்சேக்கு ...

மேலும் படிக்க »

மகாத்மா காந்தி நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி!

மகாத்மா காந்தி நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி!

நாட்டுக்கு விடுதலை வாங்கித்தந்த மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ராஜ்காட் வளாகத்தில் பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டது. முன்னதாக காந்தி நினைவு தினத்தையொட்டி ...

மேலும் படிக்க »
Scroll To Top