Tag Archives: காட்டுத்தீ

வேகமாக பரவும் ஆஸ்திரேலிய காட்டுத்தீ! அழியும் விலங்குகள்!! புகைப்படங்கள்

வேகமாக பரவும் ஆஸ்திரேலிய காட்டுத்தீ! அழியும் விலங்குகள்!! புகைப்படங்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 23பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாராளுமன்றம் தெரிவித்தது. இதற்கிடையே, ...

மேலும் படிக்க »

காட்டுத்‘தீ’யில் தவித்த இந்தியவிமானப்படை; குழந்தைகளை காப்பற்றிய தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்

காட்டுத்‘தீ’யில் தவித்த இந்தியவிமானப்படை; குழந்தைகளை காப்பற்றிய தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்

ஓக்கி புயலில் சிக்குண்டு தவித்த மீனவர்களை எப்படி இந்திய விமானப்படை காப்பாற்றத் தவறியதோ அதுபோலவே குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திலும் மலையில் ‘தீ’ யில் சிக்குண்ட குழந்தைகளையும் மக்களையும் காப்பற்ற முடியாமல் இந்திய விமானப்படை தத்தளித்தது.   காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக விமானப்படை உதவியை மாவட்ட நிர்வாகம் அணுகியது.   இதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் ...

மேலும் படிக்க »

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 10 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 10 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ எரிகிறது. இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் ...

மேலும் படிக்க »

சைப்ரஸ் காட்டுத்தீயினை சமாளிக்க கிரீஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாடுகள் உதவி

சைப்ரஸ் காட்டுத்தீயினை சமாளிக்க கிரீஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாடுகள் உதவி

தற்போது சைப்ரஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத்தீயினை சமாளிக்கும் முயற்சியில் கிரீஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் விமானங்கள் இணைந்துள்ளன. ட்ரூடோஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ, பலமான காற்று மற்றும் அதிக வெப்ப நிலை ஆகியவற்றால், மேலும் பரவியுள்ளது. இந்த தீயினால் உண்டான சேதம், நாட்டின் கிராமப்புற சமூகத்தினருக்கு ஒரு மிகப்பெரிய சோகம் என்று ...

மேலும் படிக்க »

இந்தோனேஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி

இந்தோனேஷியாவில் காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி

இந்தோனேஷியாவில் வறட்சி காலங்களில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஜாவா தீவில் உள்ள வறண்ட மலையான லாவுவில் அடிக்கடி காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் இந்த மலையில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மலையில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ பரவியது. அப்போது 9 மலையேற்ற ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!

அமெரிக்காவில் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், தலைநகர் போனிக்சுக்கு அருகே உள் ஓக் கிரீக் கென்யான் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் திடீரென தீப்பற்றியது. கடுமையான வெப்பக்காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக இந்த தீ சுமார் 3 ஆயிரத்து 35 ஹெக்டேர் முழுவதும் பரவியது. இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு பகுதிகளை ...

மேலும் படிக்க »

சிலியில் காட்டுத் தீ: 500-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

சிலியில் காட்டுத் தீ: 500-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

சிலி நாட்டின் பெரிய துறைமுக நகரமான வல்பரைசொ கடந்த 2004 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் பாரம்பரியத்தளமாக அறிவிக்கப்பட்டது. 2,70,000 பேர் வாழும் இந்த நகரம் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பார்வையாளர்களை ஆண்டுதோறும் ஈர்க்கின்றது. நேற்றிரவு இங்குள்ள மலைப்பகுதிகளில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பெருமளவில் எழுந்த தீயின் நாக்குகள் ...

மேலும் படிக்க »

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நள்ளிரவில் காட்டுத் தீ : 5 ஏக்கர் மரங்கள் நாசம்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நள்ளிரவில் காட்டுத் தீ : 5 ஏக்கர் மரங்கள் நாசம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புளியங்கோம்பை உள்ளது. இதன் அருகே உள்ள தேக்கரடு என்ற வனத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த தீ மள… மள…வென மரம், செடி கொடிகளில் என பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் வனச்சரகர் சண்முகம் மற்றும் வனத்துறையினர் விரைந்தனர். ...

மேலும் படிக்க »

திருப்பதி மலையில் தீ விபத்து 500 ஏக்கரில் சந்தன மரங்கள் கருகின

திருப்பதி மலையில் தீ விபத்து 500 ஏக்கரில் சந்தன மரங்கள் கருகின

திருப்பதி மலைப்பாதையை ஒட்டிய காடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சுமார் 500 ஏக்கரில் சிவப்பு சந்தன மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் கருகி நாசமாயின. திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக சிறிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. மங்கலம் பகுதி மரங்களில் பற்றிய தீ பரவி திருமலை பாபவிநாசனம், காகுலகோணா வனங்களில் தீ ...

மேலும் படிக்க »

கடும் வெயிலால் ஆஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ !

கடும் வெயிலால் ஆஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ !

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அங்குள்ள மெல்போர்ன் நகரில் வெப்பம் கடுமையாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீப்பிடித்தது. காற்று வேகமாக வீசுவதால் காட்டு தீ பல பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. அதை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இக்காட்டுத் தீயில் பல வீடுகள் எரிந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top