Tag Archives: காஞ்சி

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்த ஜயேந்திரர் பிறந்தநாள் விழா:பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்த ஜயேந்திரர் பிறந்தநாள் விழா:பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்

காஞ்சி ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது: காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழாவில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறாக கருதுகிறேன். குஜராத்தில் ஜயேந்திரரின் ...

மேலும் படிக்க »

ரூ.2 ஆயிரம் கோடி வணிகர்களுக்கு இழப்பு: விக்கிரமராஜா தகவல்

ரூ.2 ஆயிரம் கோடி வணிகர்களுக்கு இழப்பு: விக்கிரமராஜா தகவல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை- காஞ்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஏ.எம். விக்கிரமராஜா தலைமை வகித்தார். கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது மழை வெள்ளத்தால் சென்னை – காஞ்சி மண்டலத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ. 2 ஆயிரம் கோடி ...

மேலும் படிக்க »

மதுராந்தகம் ஏரி 4 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது. 30 ஏரிகள் மற்றும் 8 கிராமங்கள் பயனடையும் என விவசாயிகள் மகிழ்ச்சி

மதுராந்தகம் ஏரி 4 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது. 30 ஏரிகள் மற்றும் 8 கிராமங்கள் பயனடையும் என விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான மதுராந்தகம் ஏரி 4 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது. இதனால் 30 ஏரிகள் மற்றும் 8 கிராமங்கள் பயனடையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது. இதில், ஏரி மாவட்டமான ...

மேலும் படிக்க »

காஞ்சி சங்கராச்சாரியாரால் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

காஞ்சி சங்கராச்சாரியாரால் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமன் கொலை வழக்கில்  தலைமறைவாக இருந்தவர்  கைது

காஞ்சிபுரத்தில் கடந்த 2004–ம் ஆண்டு சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லங்குடியை சேர்ந்த பாண்டி (32) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் திடீரென ...

மேலும் படிக்க »
Scroll To Top