Tag Archives: காங்கிரஸ் தலைவர்

இயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். இயக்குனர் ரஞ்சித் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் எங்களுக்கான உரையாடல்.மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. ராகுல் தன்னை “outcaste” என்றும் நானும் தலித் தான் என்றும் பார்ப்பனிய வேத கோட்பாடுகள் ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

புதுடெல்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 4 நாள் பயணமாக தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கேவுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தார். நேற்று டெல்லி வந்த விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேசினார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையிலான 4 பேர் கொண்ட ...

மேலும் படிக்க »

மே மாதம் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி?

மே மாதம் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி?

காங்கிரஸ் தலைவராக மே மாதம் ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுப்பில் செல்வதாகக் கூறிச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த மாதம் திரும்ப உள்ளதாகவும், அப்போது கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பது குறித்து அவர் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. கட்சியின் தலைவராக பொறுப்பேற்க ராகுல் முடிவு ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: குலாம்நபி ஆசாத் கருத்து!

பா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: குலாம்நபி ஆசாத் கருத்து!

பா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்திமுகமது சயீத் காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக நேற்று பதவி ஏற்று கொண்டார். இந்த கூட்டணியை காங்கிரஸ், ...

மேலும் படிக்க »

தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் ஈவிகேஎஸ். இளங்கோவன்!

தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் ஈவிகேஎஸ். இளங்கோவன்!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அடையாள அட்டையில் காமராஜர் மற்றும் ஜி.கே.மூப்பனார் படங்களை பிரசுரிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டின் காரணமாக தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் கடந்த இரு தினங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ...

மேலும் படிக்க »

கருப்பு பணத்தை கொண்டுவர மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: சோனியா கேள்வி

கருப்பு பணத்தை கொண்டுவர மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: சோனியா கேள்வி

கருப்பு பணத்தை கொண்டுவர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஹரியானா, மகாராஷ்டிராவில் வருகிற 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொடங்கினார். ஹரியானாவில் மெஹம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் ...

மேலும் படிக்க »

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படும்: சோனியா காந்தி

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படும்: சோனியா காந்தி

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு முழு அளவில் நெருக்கடி கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். டெல்லியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 70வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. ராஜிவ் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் சோனியா பேசியதாவது: ராஜிவ் காந்தியின் ...

மேலும் படிக்க »

தென்மாநில கவர்னர்களை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவு?

தென்மாநில கவர்னர்களை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவு?

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் கவர்னர்களை உடனடியாக ராஜினாமா செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட சில மாநில கவர்னர்களிடம், தங்களது பதவியை உடனே ராஜினாமா செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு புதிய காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சுதர்சன நாச்சியப்பன் ?

தமிழ்நாடு புதிய காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சுதர்சன நாச்சியப்பன் ?

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் படுதோல்வியை தழுவியது. கன்னியாகுமரி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் பறிபோனது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து பி.எஸ்.ஞானதேசிகன் விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய மந்திரிகள் ...

மேலும் படிக்க »

தவறு செய்திருந்தால் தலைமையிடம் புகார் தெரிவிக்கலாம்: ஞானதேசிகன்!

தவறு செய்திருந்தால் தலைமையிடம் புகார் தெரிவிக்கலாம்: ஞானதேசிகன்!

“என் மீது தவறு இருந்தால் தலைமையிடம் முறையிடும் உரிமை உள்ளது” என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியினர் பத்திரிகை வாயிலாக அறிக்கைகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சில நண்பர்கள் வெளியிட்ட அறிக்கை மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top