Tag Archives: காங்கிரஸ் குற்றச்சாட்டு

சாதிய மோதல்களை தூண்டுவது மட்டும் தான் பா.ஜ.க அரசின் பணியாகும் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சாதிய மோதல்களை தூண்டுவது மட்டும் தான் பா.ஜ.க அரசின் பணியாகும் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் அமேதிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு ராகுல் காந்தி பேசுகையில், “குஜராத் மாடல் வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். இருப்பினும் குஜராத் மாநில மக்கள் கூட என்ன மாடல் வளர்ச்சி? என கேள்வி எழுப்புகிறார்கள். ...

மேலும் படிக்க »

செல்லும் இடமெல்லாம் செல்ஃபி எடுத்து மகிழும் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

செல்லும் இடமெல்லாம் செல்ஃபி எடுத்து மகிழும் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

நரேந்திர மோடி அரசைக் கண்டித்து வரும் 22ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. எண்ணற்ற தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மத்தியில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதா, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைக் குறை கூறுவதை மட்டுமே தற்போது செய்து வருவதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரீடா பகுகுணா சாடியுள்ளார். ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் அரசின் திட்டத்தை டிஜிட்டல் இந்தியா என பெயர் மாற்றியுள்ளார் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் அரசின் திட்டத்தை டிஜிட்டல் இந்தியா என பெயர் மாற்றியுள்ளார் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் அரசின் திட்டத்தினைத் தான் டிஜிட்டல் இந்தியா என பெயரை மாற்றி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. இந்த திட்டத்திற்கு அடித்தளமிட்டவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தான் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தைப் போல், டிஜிட்டல் இந்தியா ...

மேலும் படிக்க »

ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.கவின் செயல்பாடுகளில் எந்த வித்யாசமும் இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.கவின் செயல்பாடுகளில் எந்த வித்யாசமும் இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ஆட்சி நடத்தும் விதத்தில் ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க விற்கும் எந்த வித்யாசமும் இல்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து இன்று அக்கட்சியின் முக்கிய தலைவரான மனீஷ் திவாரி கூறுகையில், “ஆட்சி நடத்தும் விதத்தில் ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க விற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது குஜராத் முதல்வர் ...

மேலும் படிக்க »

கிரண் பேடி, கெஜ்ரிவால் சந்தர்ப்பவாதிகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

கிரண் பேடி, கெஜ்ரிவால் சந்தர்ப்பவாதிகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி முதலமைச்சர் வேட்பாளர்களான பாரதிய ஜனதாவின் கிரண் பேடியும், ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவாலும் சந்தர்ப்பவாதிகள் என காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கும் விழாவில் பேசிய அஜய் மக்கான், அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை, அரசியல் பிரவேசத்திற்காக கிரண் பேடியும், அர்விந்த் ...

மேலும் படிக்க »
Scroll To Top