Tag Archives: காங்கிரஸ்

மேகாலயா – நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மேகாலயா – நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 60 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் கடந்த 18-ம் தேதி வில்லியம்நகரில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனதன் சங்மா வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் மற்ற 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ...

மேலும் படிக்க »

ரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது – மோடி மீது ராகுல் காந்தி தாக்கு

ரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது – மோடி மீது ராகுல் காந்தி தாக்கு

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வாய் திறக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார், பாஜகவிடம் இருந்து எந்த உண்மையையும் எதிர்பார்க்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அக்கட்சித் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா? ராகுல் காந்தி பாய்ச்சல்

ஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா? ராகுல் காந்தி பாய்ச்சல்

மேகாலயா மாநிலம், தலைநகர் ஷில்லாங்கில் உள்ள புனித எட்மண்ட்ஸ் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- “மகாத்மா காந்தியின் படத்தை நீங்கள் பார்த்தீர்களேயானால், எப்போதும் பெண்களை இரு புறங்களிலும் மட்டுமின்றி பின்னாலும் பார்க்க முடியும். அதுவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் ...

மேலும் படிக்க »

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு மோடி அரசே காரணம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு மோடி அரசே காரணம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நடப்பு நிதி ஆண்டில் (2017-18) நாட்டின் பொருளாதார வளர்ச்சிவேகம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தலைமை புள்ளிவிவர அதிகாரி ஆனந்த், நேற்று முன்தினம் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த வளர்ச்சி கடந்த நிதி ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசை தனது டுவிட்டர் பதிவில் ...

மேலும் படிக்க »

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் கருப்பு கொடி காட்டி தி.மு.க. வினர் போராட்டம்

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் கருப்பு கொடி காட்டி தி.மு.க. வினர் போராட்டம்

தமிழகத்தில் மாவட்டந்தோறும் கவர்னர் பன்வாரிலால் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரான செயல்களில் கவர்னர் பன்வாரிலால் ஈடுபடுகிறார் என்று தமிழகத்தில் உள்ள அணைத்து காட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. ஏற்கனவே கோவை, நெல்லை, குமரி, சேலம், கடலூர் ...

மேலும் படிக்க »

மதச் சார்பின்மை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு; அனந்தகுமார் ஹெக்டே பதவி விலகக் கோரி காங்கிரஸ் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

மதச் சார்பின்மை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு; அனந்தகுமார் ஹெக்டே பதவி விலகக் கோரி காங்கிரஸ் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

கர்நாடக மாநிலம் குகானூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி அனந்த்குமார் ஹெக்டே, ”மதச் சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிகொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள். இதுபோன்ற அடையாளம் மூலம்தான் ஒருவர் சுயமரியாதையைப் பெற முடியும். சிலர் தங்களை முஸ்லிம், கிறிஸ்தவர், பிராமணர், லிங்காயத், இந்து என அடையாளப் ...

மேலும் படிக்க »

2ஜி வழக்கு; மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை

2ஜி வழக்கு; மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.வின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்டோர் ...

மேலும் படிக்க »

குஜராத் தேர்தல் நேர்மையாக நடந்து இருந்தால் பா.ஜ.க.வுக்கு 81 தொகுதிகள் தான் கிடைத்து இருக்கும்: ஹர்த்திக் பட்டேல்

குஜராத் தேர்தல் நேர்மையாக நடந்து இருந்தால் பா.ஜ.க.வுக்கு 81 தொகுதிகள் தான் கிடைத்து இருக்கும்: ஹர்த்திக் பட்டேல்

குஜராத் சட்டசமன்ற தேர்தலில் பா.ஜனதா 6-வது முறையாக ஆட்சியை பிடித்தாலும் கடந்த முறையை விட 16 இடங்கள் குறைந்தது பின்தங்கிய நிலையிலே காணப்பட்டது. பெரும்பான்மையை விட பா.ஜனதாவுக்கு கூடுதலாக 7 இடங்களே கிடைத்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் 19 தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றியது. குஜராத்தில் பாரதிய ஜனதாவின் வீழ்ச்சிக்கும், காங்கிரஸ் எழுச்சிக்கும் இளம் தலைவரான ஹர்த்திக் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி

பா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமும் கட்டுமானமும் பொய்களால் ...

மேலும் படிக்க »

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் 6-வது நாளாக அமளி: மாநிலங்களவை 27-ந்தேதி வரை ஒத்திவைப்பு

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் 6-வது நாளாக அமளி: மாநிலங்களவை 27-ந்தேதி வரை ஒத்திவைப்பு

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மன்மோகன்சிங் மீது குற்றம் சாட்டி இருந்தார். குஜராத் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் பொது மோடி பாகிஸ்தான் தூதருடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார் என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் சதி திட்டம் தீட்டுவதாக கூறி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ...

மேலும் படிக்க »
Scroll To Top