Tag Archives: கவுரவக் கொலை

கவுரவக் கொலையை தடுக்காவிட்டால் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு எச்சரிக்கை

கவுரவக் கொலையை தடுக்காவிட்டால் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கவுரவக் கொலையை தடுக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கவுரவக் கொலை அடுத்தடுத்து நடந்தது. இதுகுறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கவுரவக் கொலையை தடுக்க சுப்ரீம் ...

மேலும் படிக்க »

தலித் இளைஞரை காதலித்ததற்காக தனது சொந்த மகளைக் கொன்ற பெற்றோர்

தலித் இளைஞரை காதலித்ததற்காக தனது சொந்த மகளைக் கொன்ற பெற்றோர்

கர்நாடகா மாநிலத்தில் தலித் இளைஞரை காதலித்த கல்லூரி மாணவியை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள காவனிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரா ரெட்டி (42). இவரது மகள் பிரியா ரெட்டி (17) தனியார் கல்லூரியில் பியூசி படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரியில் பிரியா ரெட்டிக்கும், ...

மேலும் படிக்க »

கவுரவக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல்: பழநி துணை வட்டாட்சியர் மகன்,மருமகளுக்கு பாதுகாப்பு; நீதிமன்றம் உத்தரவு

கவுரவக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல்: பழநி துணை வட்டாட்சியர் மகன்,மருமகளுக்கு பாதுகாப்பு; நீதிமன்றம் உத்தரவு

சாதி மறுப்பு திருமணம் செய்த மகன் மருமகளுக்கு பாதுகாப்பு வேண்டும்  என சிறப்பு துணை தாசில்தார் சன்னாசிதுரை, மதுரை ஐகோர்ட்டில் செய்த மனு   தாக்கல்  செய்துள்ளார் அதில் அவர்  கூறியிருப்பதாவது:– பொறியியல் பட்டதாரியான எனது மகன் கிஷோர் குமாரும், எங்கள் ஊரை சேர்ந்த அழகர்சாமியின் மகள் சங்கீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ...

மேலும் படிக்க »

டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்ற வேண்டும்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்ற வேண்டும்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் மாநில போலீஸார் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக ஜாதி, கவுரவக் கொலைகளுக்கு எதிரான மாநாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா வரவேற்றார். மாநாட்டில் கட்சியின் அகில ...

மேலும் படிக்க »

கவுரவக் கொலைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்ற தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

கவுரவக் கொலைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்ற தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

மத்திய, மாநில அரசுகள் கவுரவக் கொலைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கொலைச் செய்யப்பட்ட பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜின் உடலுக்கு சொந்த ஊரில் அஞ்சலி செலுத்திய அவர், இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
Scroll To Top