Tag Archives: கவிஞர் வைரமுத்து

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் பற்றிய சர்சையில் கவிஞர் வைரமுத்து தேவையில்லாமல் பாஜக வின் அதிகாரத்திற்கு அடிபணிந்து தான் செய்யாத தப்பிற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஆர்.கே நகரில் பாஜக நோட்டோவை விட குறைந்த ஓட்டு வாங்கியதை திசை திருப்ப கவிஞர் வைரமுத்துக்கு எதிரான போராட்டங்களை முன் எடுத்துக்கொண்டு ...

மேலும் படிக்க »

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த தமிழ்ப் படைப்பாளிகள் அறிக்கை

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டத்தை  நிறுத்த  தமிழ்ப் படைப்பாளிகள் அறிக்கை

  ஆண்டாள் பற்றிய சர்சையில் கவிஞர் வைரமுத்து தேவையில்லாமல் பாஜக வின் அதிகாரத்திற்கு அடிபணிந்து  தான் செய்யாத தப்பிற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்.ஆனால்  .ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஆர்.கே நகரில் பாஜக நோட்டோவை விட குறைந்த ஓட்டு வாங்கியதை திசை திருப்ப   கவிஞர் வைரமுத்து க்கு   எதிரான போராட்டங்களை முன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ...

மேலும் படிக்க »

கவிஞர் வைரமுத்துவை ஊறு விளைவிக்கவோ, மிரட்டவோ கனவுகூட காணாதீர்கள்: வைகோ கண்டனம்

கவிஞர் வைரமுத்துவை ஊறு விளைவிக்கவோ, மிரட்டவோ கனவுகூட காணாதீர்கள்: வைகோ கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து. தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார். அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறி முறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய ...

மேலும் படிக்க »

64-வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ் படம் ஜோக்கர், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

64-வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ் படம் ஜோக்கர், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

    64-வது தேசிய திரைப்பட விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு தேசிய விருதுகளை அறிவித்து வருகிறது. இதில் சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லதாமங்கேஷ்கர் வாழ்க்கையை எழுதிய லதா சுர்கதாவிற்கு சிறந்த சினிடா புத்தக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் குறித்து விமர்சனம்: வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

நீதிபதிகள் குறித்து விமர்சனம்: வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில், பிரபல கவிஞர் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகரில் கடந்த மாதம் 12-ம் தேதி, மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ...

மேலும் படிக்க »

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை

சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னடப் படைப்பாளி எம்.எம்.கல்புர்கி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழகப் படைப்பாளிகளாகிய இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன், பொன்னீலன், பிரபஞ்சன், அசோக மித்ரன், தோப்பில் முகமது மீரான், கவிக்கோ.அப்துல்ரகுமான், கவிஞர் வைரமுத்து,ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, மேலாண்மை ...

மேலும் படிக்க »

இயக்குநர் பாலச்சந்தர் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

இயக்குநர் பாலச்சந்தர் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

இயக்குநர் சிகரம் என போற்றப்படும் கே.பாலச்சந்தர் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலச்சந்தர் நேற்று இரவு ஏழு மணி அளவில் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முழுவதும் வைக்கப்படும் என்றும், நாளை அவரது ...

மேலும் படிக்க »

இந்த நூற்றாண்டின் இறுதியில் மாற்று சினிமா வந்து விடும்: வைரமுத்து

இந்த நூற்றாண்டின் இறுதியில் மாற்று சினிமா வந்து விடும்: வைரமுத்து

நடிகர்-டைரக்டர் மனோபாலா தயாரிப்பில், வினோத் டைரக்டு செய்துள்ள ‘சதுரங்க வேட்டை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. படத்தின் பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- ‘‘மனோபாலாவை சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், பாரதிராஜா அலுவலகத்தில் சந்தித்தேன். இப்போதும் அவரது தோற்றத்தில் மாற்றம் இல்லை. அவரது ...

மேலும் படிக்க »
Scroll To Top