Tag Archives: கவர்னர் வித்யாசாகர் ராவ்

கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; உடனடியாக சட்டசபையை கூட்டவேண்டும்

கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு; உடனடியாக சட்டசபையை கூட்டவேண்டும்

  தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக தற்போது காபந்து முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.   இதனால் இரு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை அ.தி.மு.க கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) சசிகலா தேர்ந்து ...

மேலும் படிக்க »

சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதாவை கவர்னர் நேரில் பார்த்தார்; குணம் அடைந்து வருவதாக தகவல்

சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதாவை கவர்னர் நேரில் பார்த்தார்; குணம் அடைந்து வருவதாக தகவல்

தமிழக முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி இரவு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து, டாக்டர்கள் அறிவுரைப்படி, ...

மேலும் படிக்க »
Scroll To Top