Tag Archives: கல்விக் கடன்

கல்விக் கடனை இனி தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும்;பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு .

கல்விக் கடனை இனி தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும்;பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு .

  கல்விக் கடன் தவனைக் கட்டாதவர்களிடம் தனியார் நிறுவன அடியாட்கள் வைத்து வசூல் செய்வதை அதிகாரப்பூர்வமாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.   பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய கல்விக்கடனில் திரும்பச் செலுத்தப்படாமல் உள்ள தொகையில் 50 சதவீதத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். இதனால், மொத்த கல்விக்கடன் நிலுவைத் தொகையான ரூ.1,565 கோடியில் ரூ.915 கோடி ...

மேலும் படிக்க »

மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் : ரகுராம் ராஜன்

மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் : ரகுராம் ராஜன்

மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. வேலையும் ...

மேலும் படிக்க »

உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்

உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்

ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது. மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் ...

மேலும் படிக்க »

குறிப்பிட்ட கால்லுரிகளில் படிப்பவருக்கு மட்டுமே கல்விக் கடன்

குறிப்பிட்ட கால்லுரிகளில்  படிப்பவருக்கு மட்டுமே கல்விக் கடன்

நாடு முழுவதும் கல்வி கடனை நம்பி லட்ச கணக்கான மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பொழுது அதில் ஒரு சிக்ககல் வருகிறது கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் (NAAC) ஏ, பி கிரேடு சான்று அளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது இந்த ஆண்டே ...

மேலும் படிக்க »

மாணவர்களின் (வங்கி) கல்விக் கடன் வட்டி ரத்தாகுமா? – கி.தளபதிராஜ்

மாணவர்களின் (வங்கி) கல்விக் கடன் வட்டி ரத்தாகுமா? – கி.தளபதிராஜ்

உயர் கல்விப் படிப்பு என்பது எட்டாக்கனியாய் இருந்த ஏழை மாணவர்களுக்கு, நல்ல வாய்ப்பாக வங்கிகள் கல்விக்கடன் அளிக்கத் துவங்கின. அப்படி வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதுமே ஒரு காலத்தில் குதிரைக்கொம்பாக இருந்தது. கல்விக்கடன் பெறவேண்டுமெனில் பெற்றோர் பெயரில் சொத்து இருக்கவேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டும் என ஏகப்பட்ட கெடுபிடிகள். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையுமன்றி ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் அரசின் கல்விக் கடன் வட்டி ரத்து: கண் துடைப்பு நாடகம் அம்பலம்!

காங்கிரஸ் அரசின் கல்விக் கடன் வட்டி ரத்து: கண் துடைப்பு நாடகம் அம்பலம்!

‘கல்விக் கடன் பெறுபவர்களுக்கு அவர்கள் படிப்பை முடிக்கும் காலம் வரை வட்டி இல்லை’ என 2009-ல் அறிவித்தது மத்திய அரசு. ஆனால், கல்விக் கடன் வாங்கிய நாளிலிருந்தே வட்டியும் செலுத்தக் கோரி இப்போது வங்கிகள் நோட்டீஸ் அனுப்ப ஆரம்பித்திருக்கின்றன. கடந்த 2009-10-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்த அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ’’2009 ஏப்ரல் ...

மேலும் படிக்க »

மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது எப்படி?: விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது எப்படி?: விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

தற்போது கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மாணவ–மாணவிகள் தங்கள் கல்லூரி படிப்பை முடிக்க வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தொழில்படிப்புகளான என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் எம்.பி.ஏ. படிக்க விரும்பும் நடுத்தர மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுத்தான் கல்வியை தொடர வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. கல்வி கடனுக்கு 10 சதவீதம் ...

மேலும் படிக்க »
Scroll To Top