Tag Archives: கல்விக்கடன்

கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த IOB வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்; ஐகோர்ட்டு உத்தரவு

கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த IOB வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்; ஐகோர்ட்டு உத்தரவு

    கல்விக்கடன் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிக்கும் வங்கிகளுக்கு சென்னை ஐகோர்ட் பாடம் புகட்டியது   கல்விக்கடன் வழங்காமல் ஏழை விவசாயியின் மகளை அலைக்கழித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகள் ஆர்.முத்தழகி. இவர் 2011-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் ...

மேலும் படிக்க »

கல்விக் கடன் வசூலில் கெடுபிடி கூடாது: பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தங்கம் தென்னரசு கோரிக்கை

கல்விக் கடன் வசூலில் கெடுபிடி கூடாது: பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தங்கம் தென்னரசு கோரிக்கை

கல்விக் கடனை திருப்பிச் செலுத்து மாறு கெடுபிடி செய்ய வேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுரை கூறி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் ...

மேலும் படிக்க »

என் மகனுக்கு வந்த நிலை வேறு மாணவர்களுக்கு வரக் கூடாது மதுரையில் தற்கொலை செய்த லெனினின் தந்தை

என் மகனுக்கு வந்த நிலை  வேறு மாணவர்களுக்கு வரக் கூடாது மதுரையில் தற்கொலை செய்த லெனினின் தந்தை

கடந்த  ஜூலையில் தமிழகத்தையே  இரண்டு மரணங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மதுரை மருத்துவகல்லுரியில் மருத்துவம்ம் படித்து உயற்படிப்புக்காக நுழைவுத்தேர்வு எழுதி டெல்லி  AIIMS சேர்ந்த பதினைந்து நாளில் மர்மமான  முறையில் இறந்து போன சரவணின் மரணமும் வங்கி கடன் வாங்கி  பொறியியல்  படித்து   வேலைகிடைக்காததால்  கடன் அடைக்க முடியாமல் வங்கி வசூல் ஆட்கள் கொடுத்த தொல்லையால்  தற்கொலை ...

மேலும் படிக்க »

உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்

உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்

ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது. மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் ...

மேலும் படிக்க »

மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது எப்படி?: விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது எப்படி?: விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

தற்போது கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மாணவ–மாணவிகள் தங்கள் கல்லூரி படிப்பை முடிக்க வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தொழில்படிப்புகளான என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் எம்.பி.ஏ. படிக்க விரும்பும் நடுத்தர மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுத்தான் கல்வியை தொடர வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. கல்வி கடனுக்கு 10 சதவீதம் ...

மேலும் படிக்க »

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி திட்டத்திற்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு!

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி திட்டத்திற்கு தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தேர்தல் முடியும் வரை கல்விக் கடனுக்கான வட்டித் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அறிவிப்பில், தேர்தல் காலங்களில் கல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடித் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கை முடிவடைந்த பிறகு இத்திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய ...

மேலும் படிக்க »
Scroll To Top