Tag Archives: கல்லூரி மாணவி

அதிமுக பிரமுகர் அராஜகம்;கல்லூரி மாணவி மீது பேனர் சரிந்து விழுந்து லாரி ஏறி உயிரிழந்தார்

அதிமுக பிரமுகர் அராஜகம்;கல்லூரி மாணவி மீது பேனர் சரிந்து விழுந்து லாரி ஏறி உயிரிழந்தார்

அதிமுக பிரமுகரின் திருமண வரவேற்புக்காக சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    சென்னை பல்லாவரம்- துரைபாக்கம் ரேடியல் சாலையில் சுபஸ்ரீ என்ற B.Tech படிக்கக்கூடிய கல்லூரி மாணவி இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி சாலையில் அதிமுக பிரமுகர் திருமணத்திற்காக வழிநெடுகிலும் பேனர் மற்றும் ...

மேலும் படிக்க »

பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா? – கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்

பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடுவது குற்றமா? – கல்லூரி மாணவி இடைநீக்கம்; இரா.முத்தரசன் கண்டனம்

பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி மீதான இடைநீக்கம் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கோவை அரசுக் கலைக் கல்லூரியில் தேச விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடிய காரணத்திற்காக, அக்கல்லூரியில் வரலாற்றுப் பாடப்பிரிவில் ...

மேலும் படிக்க »

மதுரையில் கல்லூரி மாணவிகள் போராட்டம்

மதுரையில் கல்லூரி மாணவிகள் போராட்டம்

மதுரை அம்பிகா மகளிர் கல்லூரியில் கம்பியூட்டர்  சயின்ஸ் இரண்டாம்ஆ ண்டு படித்து வரும் ஹார்விபட்டியைச் சேர்ந்த சுதா என்கிற மாணவி கல்லூரி வளாகத்தினுள் இருக்கும்போது கட்டுமான பணிக்காக 3ம் தளத்தில் வைக்கப்பட்டிருந்த கல் ஒன்று தவறி மாணவி மீது விழுந்தது .  இதில் மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அம்மாணவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க ...

மேலும் படிக்க »

குஜராத் மாநிலத்தில் கிராமத்தில் செல்போன் பயன்படுத்த இளம்பெண்களுக்கு தடை

குஜராத் மாநிலத்தில் கிராமத்தில் செல்போன் பயன்படுத்த இளம்பெண்களுக்கு தடை

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலம் மேசனா மாவட்டத்தில் உள்ளது சூரஜ் கிராமம். கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், வைத்திருக்கவும் கிராம நிர்வாகம் தடை விதித்தது. மீறினால் ரூ.2,100 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதேநேரம், வீட்டுக்குள் பெற்றோரின் செல்போன்களை அவர்களது முன்னிலையில் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேருக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகில் உள்ளது சந்தாபுரம். இந்த ஊரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். காவேரிப்பட்டணம் பக்கமுள்ள ...

மேலும் படிக்க »

செல்போன் மூலம் கல்லூரி மாணவிக்கு போலீசார் பாலியல் தொந்தரவு

செல்போன் மூலம் கல்லூரி மாணவிக்கு போலீசார்  பாலியல் தொந்தரவு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையத்தில், கிராம பேருந்துக்காக கல்லூரி மாணவி ஒருவர் காத்திருந்தார். ரோந்து பணிக்காக அங்கு வந்த செஞ்சி குற்றபிரிவு தலைமைக்காவலர் ரமேஷ், தனியாக இருந்த மாணவியை ‘யார்… என்ன?’ என்று விசாரித்துவிட்டு, மாணவி கையில் வைத்திருந்த செல்போனை மிரட்டி பிடுங்கியுள்ளார். அதில் ‘ரமேஷ் போலீஸ்’ என்று தன்னுடைய எண்ணை ‘சேவ்’ செய்ததோடு, ...

மேலும் படிக்க »
Scroll To Top