Tag Archives: கல்லூரி மாணவர்கள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நெல்லையில் சாதி, மதம் கடந்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நெல்லையில் சாதி, மதம் கடந்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், வாபஸ் பெறக்கோரியும் நெல்லையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், வாபஸ் பெறக்கோரியும் எதிர்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA எதிர்ப்பு குழு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் ...

மேலும் படிக்க »

மதுரை அருகே மாணவர்களால் அடித்து நொறுக்கப்பட்ட மதுக்கடை .

மதுரை அருகே மாணவர்களால் அடித்து நொறுக்கப்பட்ட மதுக்கடை .

  மதுரையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுகக்கடையின் பொருட்களை அடித்து நொறுக்கினர் கல்லூரி மாணவர்கள் . மதுரை, பொய்கைக்கரைப்பட்டியில் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட மதுக்கடையை பொதுமக்கள் அங்கிருந்து அகற்றினர் . இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏறபட்டுள்ளது. பொய்கைக்கரைப்பட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி ...

மேலும் படிக்க »

காங்கயத்தில் மதுக்கடையை மூட வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்

காங்கயத்தில் மதுக்கடையை மூட வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்

டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும், காங்கயம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை நேற்று முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கயம் நகர பேருந்து நிலையம் முன்பாக உள்ள அம்மா உணவகம் அருகிலேயே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை மூட வலியுறுத்தி காங்கயம் ...

மேலும் படிக்க »

தாலியில் மதுபானபாட்டில்களை கட்டி – பெண்கள் போராட்டம்

தாலியில் மதுபானபாட்டில்களை கட்டி – பெண்கள் போராட்டம்

மதுபான கடைகளை மூடக்கோரி, சென்னையில் பெண்கள் மதுபான பாட்டில்களை வாங்கி தாலியில் கட்டி நூதன போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் ஒரு டாஸ்மாக் மதுக்கடையில், பெண்கள், சிலர் சென்று, மதுபாட்டில்களை வாங்கினர். பின்னர் மதுபான பாட்டில்களை தங்கள் ...

மேலும் படிக்க »

சென்னையில் டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய மாணவர்கள்: போலீஸ் தடியடியால் பதற்றம்!

சென்னையில் டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய மாணவர்கள்: போலீஸ் தடியடியால் பதற்றம்!

சென்னை அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீரென அடித்து நொறுக்கினர். அப்போது, மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட வந்த காந்தியவாதி சசிபெருமாள், கடந்த சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை ...

மேலும் படிக்க »

சென்னையில் கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிப்பு: ஓடும் பேருந்தின் மீது ஏறி நின்று ஆட்டம்!

சென்னையில் கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிப்பு: ஓடும் பேருந்தின் மீது ஏறி நின்று ஆட்டம்!

சென்னையில் இரு வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்து மீது ஏறி நின்று நடனமாடி இடையூறு ஏற்படுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றைய தினம், மாணவர்கள் உற்சாக மிகுதியில் இவ்வாறு நடந்து கொண்டனர். அரும்பாக்கத்திலுருந்து பாரிமுனை செல்லும் பேருந்து கீழ்ப்பாக்கம் வழியாக வந்தபோது அந்தப்பகுதியில் இருந்த கல்லூரி ...

மேலும் படிக்க »

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா பகுதிகளை தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலத்துக்கு அடியில் உள்ள மீத்தேன் வாயுவை எடுக்கும் மோர்சியில் நிறுவனத்துடன் மத்திய அரசு, மாநில அரசு ஒப்பந்தம் செய்திருந்தன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் விவசாய ...

மேலும் படிக்க »

பஸ் தினம் என்ற பெயரில் தொடரும் கல்லூரி மாணவர்களின் ரகளை!

பஸ் தினம் என்ற பெயரில் தொடரும் கல்லூரி மாணவர்களின் ரகளை!

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் என்ற பெயரில் பயணிகளுடன் செல்லும் அரசு பஸ்களை சிறை பிடித்து அதனை தங்கள் இஷ்டத்துக்கு விளையாட்டு பொருள் போல பயன்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் நடைபெறும் பஸ் தின கொண்டாட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால், இதனை மாணவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்ப தில்லை. ...

மேலும் படிக்க »
Scroll To Top