Tag Archives: கலெக்டர் அலுவலகம்

நாகர்கோவிலில் புயல் எச்சரிக்கை; 24 மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாகர்கோவிலில் புயல் எச்சரிக்கை; 24 மணிநேரம் செயல்படும்  கட்டுப்பாட்டு அறை திறப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 18.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து துறை ...

மேலும் படிக்க »

நாகை கலெக்டர் அலுவலகம் முற்றுகை – மீனவ பெண்கள் போராட்டம்

நாகை கலெக்டர் அலுவலகம் முற்றுகை – மீனவ பெண்கள் போராட்டம்

கீழ்வேளூர்: கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் ஒக்கி புயலில் சிக்கி மாயமானார்கள். காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி குமரி மாவட்டத்தில் மீனவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து ஓக்கி புயலில் சிக்கி நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதுவரை அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. ...

மேலும் படிக்க »

விமான நிலைய விரிவாக்கத்துக்காக வீடுகளை இழக்க முடியாது கோவையில் போராட்டம்

விமான நிலைய விரிவாக்கத்துக்காக வீடுகளை இழக்க முடியாது கோவையில் போராட்டம்

கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்காக நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்போர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். கோவை பீளமேடு விமானநிலையம் சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கப்பட்டு, விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்கப்பணிகளுக்கு 627 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் ராணுவத்துக்கு சொந்தமான 137 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 490 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் ...

மேலும் படிக்க »

தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் வைகோ ஆர்ப்பாட்டம்!

தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் வைகோ ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இன படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் நடந்தது போர் குற்றம் அல்ல, இனப்படுகொலை என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. ...

மேலும் படிக்க »
Scroll To Top