Tag Archives: கலிபோர்னியா

கலிபோர்னியாவில் வரலாறு காணாத காட்டுத் தீ ! 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின

கலிபோர்னியாவில் வரலாறு காணாத காட்டுத் தீ ! 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின

கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத் தீக்கு சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காட்டுத் தீக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயின் வேகம் அதிகரித்து பரவியுள்ளது. சான் பிரான்சிஸ்கோ வடக்குப்பகுதியில் வெள்ளியன்று உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையான இன்றும் தீவிரத் தீ பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று காற்று ...

மேலும் படிக்க »

கலிபோர்னியா காட்டுத் தீ: 2 லட்சம் மக்கள் வெளியேற்றம், 439 கட்டிடங்கள் எரிந்து நாசம்

கலிபோர்னியா காட்டுத் தீ: 2 லட்சம் மக்கள் வெளியேற்றம், 439 கட்டிடங்கள் எரிந்து நாசம்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சாம்பல் துகள்கள் காட்டுத் தீ இருந்து பகுதிகளை தாண்டி பல மைல்கள் தூரத்திற்கு மழைபோல் பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து தெற்கு கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ், வென்டுரா ...

மேலும் படிக்க »

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 10 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 10 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ எரிகிறது. இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், பேக்கர்ஸ்பீல்டு நகரில் வசிப்பவர் பால்மீத் சிங். சீக்கியர். இவர் சம்பவத்தன்று அங்கு தனது நண்பர்களுடன் கலிபோர்னியா அவினியு என்ற இடத்தில் இரவு உணவு சாப்பிடுவதற்காக சென்றார். சாப்பாட்டுக்கு இடையே அவர் உணவு விடுதிக்கு வெளியே வந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி வந்த ஒரு மர்ம நபர், “நீ இந்த ...

மேலும் படிக்க »

அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டை பயங்கர புயல் தாக்கும் அபாயம்: முன்எச்சரிக்கை நடவடிக்கை

அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டை பயங்கர புயல் தாக்கும் அபாயம்: முன்எச்சரிக்கை நடவடிக்கை

அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டின் அருகே பசிபிக் கடலில் பயங்கர புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயல் கலிபோர்னியா வளைகுடாவில் தற்போது மையம் கொண்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் இதன் மையம் இருக்கிறது. எந்த நேரத்திலும் இது கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 150 கி.மீ. வேகத்தில் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்  மற்றொருவரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தெரிவித்தனர். மேலும்,  இந்த தற்கொலை மற்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் மீத்தேன் கசிந்து வருவதை அடுத்து கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகால நிலை

அமெரிக்காவில்  மீத்தேன் கசிந்து வருவதை அடுத்து கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகால நிலை

அமெரிக்காவில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் தனியார் கேஸ் நிறுவனத்தின் கேஸ் குழாயிலிருந்து நச்சு வாயுவான மீத்தேன் கசிந்து வருவதை அடுத்து கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பகுதியில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் ‘சோகால்கேஸ்’ (Southern California Gas Company) எனப்படும் தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி ...

மேலும் படிக்க »

பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா சோதனை; 19 மாணவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா சோதனை; 19 மாணவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

அமெரிக்கா செல்ல முயன்ற 19 இந்திய மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஹைதராபாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அமெரிக்காவின் 2 பல்கலைக்கழகங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் இவர்களை தங்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலிபோர்னியாவில் சான் ஜோஸ் என்ற ...

மேலும் படிக்க »

கலிபோர்னியவில் கடும் தீ விபத்து!

கலிபோர்னியவில் கடும் தீ விபத்து!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காஜன் பாஸ் என்ற இடத்தில்  நெருக்கடி மிகுந்த  நெடுஞ்சாலையில்  கடும் தீ விபத்து ஏற்பட்டது. இதில்  20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து கருகின. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக போக்குவரத்து கடுமையாக ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஆய்வுக்கூடங்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோய்க்கிருமிகளை அனுப்பியதால் பரபரப்பு

அமெரிக்க ஆய்வுக்கூடங்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோய்க்கிருமிகளை அனுப்பியதால் பரபரப்பு

அமெரிக்க சுற்றுச்சூழலில் நிலவும் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் ராணுவ தலைமையகமான பெண்டகனில் பரிசோதனைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கிருந்து மாகாண ஆய்வுக்கூடங்களுக்கு அடிக்கடி நோய்க்கிருமிகளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் மேரிலாந்து, டெக்சாஸ், விஸ்கான்சின், கலிபோர்னியா, நியூஜெர்சி உள்ளிட்ட 9 மாகாணங்களுக்கும், தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவக்கூடத்துக்கும் தவறுதலாக ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா அனுப்பப்பட்டது. ...

மேலும் படிக்க »
Scroll To Top