Tag Archives: கர்நாடகா –கேரளா

கர்நாடகா கேரளாவில் கனமழை; மேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது

கர்நாடகா கேரளாவில் கனமழை; மேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை 43-வது முறையாக இன்று தனது முழு கொள்ளளவை எட்டியது. கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  இன்று காலை ...

மேலும் படிக்க »
Scroll To Top