கர்நாடக அரசியல் திடீர் திருப்பமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக முக்கிய வியூகம் வகுத்து வருகிறது கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக பாஜக ...
மேலும் படிக்க »