Tag Archives: கர்நாடகாவில்

பிரபல நாடக கலைஞர் கிரிஷ் கர்னாட் மறைவு -கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை

பிரபல நாடக கலைஞர் கிரிஷ் கர்னாட் மறைவு -கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார்.  இந்த விருதானது இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவமாகும். கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வருகிறார், ...

மேலும் படிக்க »

தொடர் மழை; கர்நாடகாவில் அணை நிரம்பியது; மேட்டூர் அணைக்கு உபரி நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழை; கர்நாடகாவில் அணை நிரம்பியது; மேட்டூர் அணைக்கு உபரி நீர் வரத்து அதிகரிப்பு

  காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் (கிருஷ்ணராஜ சாகர்) உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழுக்கொள்ளளவை எட்டிவிட்டதால், உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை ...

மேலும் படிக்க »

தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

மேகதாதுவில் அணைகட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வடகர்நாடக குடிநீர் தேவைக்கான கலசா பண்டூரி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கோவா மாநில அரசை கண்டித்தும், காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் துறை ஆய்வுக்கு அனுமதி: கருணாநிதி கண்டனம்!

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் துறை ஆய்வுக்கு அனுமதி: கருணாநிதி கண்டனம்!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கர்நாடகாவில் மேகதாதுவில் இரண்டு அணைகளைக் கட்டுவதற்கான முனைப்பிலே அந்த அரசு ஈடுபட்டுள்ள இதே நேரத்தில், முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய வன விலங்குகள் வாரியமானது ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி 2,800 அரசு மருத்துவர்கள் ராஜினாமா!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி 2,800 அரசு மருத்துவர்கள் ராஜினாமா!

கர்நாடகாவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  2,800 அரசு மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4,500 அரசு மருத்துவர்களும், 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த‌ மருத்துவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், ஒப்பந்த ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பேருந்துகள் நிறுத்தம்!

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பேருந்துகள் நிறுத்தம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கர்நாடக பஸ்கள் வந்து செல்கின்றன. பெங்களூரில் இருந்து சென்னை, வேலூர், ஆம்பூர், காஞ்சீபுரம், சென்னை வழியாக புதுச்சேரிக்கும் கர்நாடக மாநில பஸ்கள் மாநில பஸ்கள் வருகின்றன. 100–க்கும் அதிகமான பஸ்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்து போகின்றன. ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: 3-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: 3-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்

கர்நாடக மாநிலம், பாகல்கோட் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுவனை மீட்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுவன் சுவாசிப்பதற்காக தொடர்ந்து பிராணவாயு செலுத்தப்படுகிறது. என்றாலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் சிறுவனின் உடல் அசைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆழ்துளை ...

மேலும் படிக்க »
Scroll To Top