Tag Archives: கர்நாடகா

கர்நாடகா, கேரளாவில் கனமழை; காவிரியில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடிப்பு!

கர்நாடகா, கேரளாவில் கனமழை; காவிரியில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடிப்பு!

காவிரியில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடித்து வருகிறது.மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது., நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து ...

மேலும் படிக்க »

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடக  இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடகா மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான ஜெய்நகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 2,889 வாக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே 12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பெங்களூர், ஜெய்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் பி.என். ...

மேலும் படிக்க »

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிட முடியாது – கர்நாடக முதல்வர் சித்தராமையா

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிட முடியாது – கர்நாடக முதல்வர் சித்தராமையா

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், கர்நாடகத்தில் 4 அணைகளில் 49 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. காவிரியில் இருந்து குறைந்தது 15 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க முடியும் என முதல்வர் எடப்பாடி ...

மேலும் படிக்க »

மதக் கலவரத்தை உருவாக்கி ஆட்சியை பிடிக்க பாஜக திட்டம் – கர்நாடகா முதல்வர் குற்றச்சாட்டு

மதக் கலவரத்தை உருவாக்கி ஆட்சியை பிடிக்க பாஜக திட்டம் – கர்நாடகா முதல்வர் குற்றச்சாட்டு

கர்நாடகாவில் மதக் கலவரத்தை உருவாக்கி அதன்மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது என மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள் ளார். நெருங்கிவரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதல்வர் சித்தராமையா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொப்பலில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ...

மேலும் படிக்க »

கர்நாடகாவின் அமைச்சர்கள், அதிகாரிகள் குழந்தைகளை அரசு பள்ளிக்குதான் அனுப்பவேண்டும்- சித்தராமையா

கர்நாடகாவின் அமைச்சர்கள், அதிகாரிகள் குழந்தைகளை அரசு பள்ளிக்குதான் அனுப்பவேண்டும்- சித்தராமையா

கர்நாடகா மெட்ரோவில் இந்தி பயன்பாட்டிற்கு எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றது. கர்நாடகாவில் கன்னட மொழி பள்ளிகளில் கட்டாயம் என்ற நிலையை அடுத்து வங்கிகளிலும் கன்னட மொழி கட்டாயம் என்ற கொள்கையை கையில் எடுக்கப்பட்டது. கன்னட மேம்பாட்டு ஆணையம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மற்றும் கிராமிய வங்கிகள் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்தி திணிப்பிற்கு எதிராக கர்நாடகம் ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எதிராக திரண்ட லிங்காயத்துக்கள் .

கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எதிராக திரண்ட லிங்காயத்துக்கள் .

  ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எதிராக திரண்ட லிங்காயத்துக்கள் .   கர்நாடக மாநிலம் பெல்காவியில் நடைபெற்ற லிங்காயத்து பிரவு மக்களின் பிரமாணட் பேரணியில்  ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எதிராக கோஷங்களை ஒரு சேர எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.   கார்நாடகாவில் வாழும் லிங்காயத்துக்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள்தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் திருமணம் செய்த முஸ்லீம் பெண் எரித்துக் கொலை

கர்நாடகாவில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் திருமணம் செய்த முஸ்லீம் பெண் எரித்துக் கொலை

      கர்நாடகா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் இளைஞனை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமாகி வீட்டிற்கு திரும்பிய முஸ்லீம் பெண்ணை, அந்த பெண்ணின் குடும்பத்தினர் உயிருடன் எரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ளது குண்டக்கனல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சரணப்பா (25)வும் பானு அட்டாரும் (21) காதலித்து வந்தனர். ...

மேலும் படிக்க »

வங்க கடலில் 45 நாள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது

வங்க கடலில் 45 நாள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது

வங்க கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டுதோறும் தமிழகத்தில் சென்னை உள்பட 13 கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் விசை படகுகளும், ...

மேலும் படிக்க »

தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு பகடைக்காயாக பயன்படுத்துகிறது: தமிமுன் அன்சாரி

தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு பகடைக்காயாக பயன்படுத்துகிறது: தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் காஜாமலை, தஞ்சை ரோடு, அரியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கோடை காலத்தையொட்டி தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் மணல் கடத்தலை தடுத்த முயன்ற பெண் ஆட்சியர் மீது தாக்குதல்: 14 பேரை கைது செய்து விசாரணை.

கர்நாடகாவில் மணல் கடத்தலை தடுத்த முயன்ற பெண் ஆட்சியர் மீது தாக்குதல்: 14 பேரை கைது செய்து விசாரணை.

    கர்நாடகாவில் மணல் கடத்தலைத் தடுத்த பெண் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் 14 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட ஆட்சியர் பிரியங்கா மேரி நேற்று செய்தியாளர் ...

மேலும் படிக்க »
Scroll To Top