Tag Archives: கர்நாடகம்

மெஜாரிட்டி இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியை அபகரித்த பாஜக

மெஜாரிட்டி இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியை அபகரித்த பாஜக

  தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதாவின் வியூகம் கர்நாடக மாநிலத்தில் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.   தேசிய அளவில் காங்கிரசை வீழ்த்தி வருகிறது பா.ஜனதா கட்சி . மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி வருகிறது. காங்கிரசுக்கு கர்நாடக மாநிலம் மட்டுமே ...

மேலும் படிக்க »

மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: கேரளா, கர்நாடகத்தில் முதல்வர்கள் அறிவிப்பு

மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: கேரளா, கர்நாடகத்தில் முதல்வர்கள் அறிவிப்பு

      கேரள மாநில அரசும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகம், மேகாலயா, மிசோராம் மாநில அரசுகளும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாட்டு இறைச்சி தடையை அமல்படுத்த மாட்டோம் என்று முதல்வர்கள் அறிவித்துள்ளனர்,.ஆனால் தமிழகத்தில் மக்கள் எதிர்ப்பு இருந்தாலும் எடப்பாடி அரசு பாஜக வுக்கு ஆதரவாக இருப்பதால் வாய் மூடி மௌனமாக ...

மேலும் படிக்க »

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம்: தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம்: தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கேரளா, கர்நாடகம் தடுப்பணைகளை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 34-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்துக்கு தமிழக அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. கடந்த ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் கர்நாடக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் கர்நாடக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

    காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்குமாறு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே நிலவும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் ...

மேலும் படிக்க »

கர்நாடக மாநில அணைகளில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,700 கனஅடி தண்ணீர்

கர்நாடக மாநில அணைகளில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,700 கனஅடி தண்ணீர்

காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது. ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மீண்டும் மறுப்பு – கர்நாடக மாநில அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மீண்டும் மறுப்பு – கர்நாடக மாநில அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரியில் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி கர்நாடக அரசு ஒரு மனு தாக்கல் செய்தது. இதேபோல், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றும் ...

மேலும் படிக்க »

கர்நாடகத்தில் வன்முறை:பிரதமரை தொடர்ந்து தமிழக மக்கள் மீது பழிபோடும் மத்திய மந்திரி சதானந்த கவுடா

கர்நாடகத்தில் வன்முறை:பிரதமரை தொடர்ந்து  தமிழக மக்கள் மீது பழிபோடும் மத்திய மந்திரி சதானந்த கவுடா

காவிரி பிரச்சினையில், கர்நாடகத்தில் வன்முறை தலைவிரித்தாடியதற்கு தமிழக மக்கள் மீது மத்திய மந்திரி சதானந்த கவுடா பழிபோடுகிறார். தமிழ்நாட்டில் டெல்டா பகுதி விவசாயிகளின் சம்பா பயிர் சாகுபடிக்கு கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிடவில்லை. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு நாடியபோது, 15–ந் தேதி வரை வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிடுமாறும், பின்னர் ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை பயன்படுத்தக் கூடாது:

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை பயன்படுத்தக் கூடாது:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகம் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ...

மேலும் படிக்க »

கர்நாடகத்தில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

கர்நாடகத்தில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்கது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் அரசு திசை திருப்பும் விதமாக மாநில மக்களின் ஆதரவை பெறதான் காவிரி பிரச்சினையை கையில் ...

மேலும் படிக்க »

காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடியில் புதிய அணை: கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடியில் புதிய அணை: கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகி விட்டது என்று சுதந்திர தின விழா உரையின் போது கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி திறந்து விடாததால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில், ...

மேலும் படிக்க »
Scroll To Top