Tag Archives: கரூர்

கரூர் இரட்டை கொலை- கொலையாளிக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

கரூர் இரட்டை கொலை- கொலையாளிக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

கரூரில் குளம் ஆக்கிரமிப்பை தடுத்த தந்தை மற்றும் மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா முதலைப்பட்டியை சேர்ந்தவர் வீரமலை (வயது 70), சமூக ஆர்வலர். இவரது மகன் நல்லதம்பி (45), விவசாயி. கடந்த 29-ந்தேதி வீரமலை , அங்குள்ள அவரது தோட்டத்தில் ...

மேலும் படிக்க »

கமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி

கமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி

கரூரில் தே.மு.தி.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் கமலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில மகளிரணி செயலாளர் மாலதி வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது கட்சி தொடங்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் மீடியாவை பார்த்தாலே பயமாக இருக்கிறது என சொல்பவர்கள் எப்படி மக்கள் பிரச்சினையை ...

மேலும் படிக்க »

அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: வெயில் கடுமை அதிகரிக்கும்

அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: வெயில் கடுமை அதிகரிக்கும்

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அனல்காற்றும் வீசியது. இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது. 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த 25 நாட்களும் ...

மேலும் படிக்க »

38 மணல் குவாரிகள் மூடல்

38 மணல் குவாரிகள் மூடல்

தமிழகத்தில் காவிரி, பாலாறு, பெண்ணையாறு உள்ளிட்ட ஆற்று படுகைகளில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. அரசு நேரடியாக மணல் விற்பனை செய்யாமல் ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கி வந்தது. இதனால் மணல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதற்கிடையில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற பகுதிகளில் செயல்பட்ட மணல் குவாரிகள் சில காலங்களுக்கு முன்பு மூடப்பட்டன. இதனால் ...

மேலும் படிக்க »

வாங்கலில் அமைக்க உள்ள புதிய மணல் குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி போராட்டம்

வாங்கலில் அமைக்க உள்ள புதிய மணல் குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி போராட்டம்

இன்று காவிரி ஆறு பாதுகாப்பு  இயக்கம் சார்பில்  வாங்கல்  பகுதியில்  புதிய மணல்குவாரி அமைக்கக் கூடாது  என்ற கோரிக்கையோடு மனு கொடுக்க,  சுமார் 1500 பேர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  சென்றனர். 1500 மக்களோடு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன் மனு கொடுக்க வந்தவர்களை உள்ளே விடாமல் அலுவலக கேட் இழுத்து  மூடப்பட்டு,   ...

மேலும் படிக்க »

நீதிமன்றத்தில் சரணடைந்த போராட்டகுழு.- எஸ்கேப் ஆன நீதிபதி.

நீதிமன்றத்தில் சரணடைந்த போராட்டகுழு.- எஸ்கேப் ஆன  நீதிபதி.

கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி மணல் குவாரியில் சட்டத்துக்கு புறம்பாக  மணல் கொள்ளை  நடந்து 3000 கோடி ரூபாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது  இதனை தடுக்காத  எங்களை கைது செய்து நீதிமன்ற காவலில்  வைக்க கோரி  காவேரி பாதுகாப்பு இயக்கத்தினர்  நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர் அவர்களை  எதிர் கொள்ள முடியாத நீதிபதி, ”உங்கள் மீது குற்றபதிவு ஏதும்  இல்லை ...

மேலும் படிக்க »

கரூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 5-ம் வகுப்பு மாணவி பலி

கரூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 5-ம் வகுப்பு மாணவி பலி

கரூர் அருகே உள்ள காளியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள்கள் லத்திகா (வயது 10), ஜோஷிகா (3). இவர்கள் இருவரும் தற்போது அவரது தாத்தா ரத்தினம் வீட்டில் வளர்ந்து வந்தனர். இதில் லத்திகா கானியாளம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் அவரது தாத்தா ரத்தினம் பேத்தியை தனது மொபட்டில் ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணை திறக்கப்படவில்லை; தென்மேற்கு பருவமழையை நம்பியிருக்கும் டெல்டா பாசன விவசாயிகள்!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கவலையடைந்து உள்ள விவசாயிகள் தென்மேற்கு பருவமழை கைகொடுக்குமா? என எதிர்பார்த்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து ...

மேலும் படிக்க »

அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை!

அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை!

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வெளியிட்டார். அதில் பல திட்டங்களும் மற்றும் வாக்காளர்களைக் கவரும் இலவச பொருட்களும் தருவதாகக் கூறப்பட்டுள்ளது. அவை :*வீடுகளில் 100 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்திக்கொள்ள கட்டணம் கிடையாது. இதன்மூலம், 78 லட்சம் குடும்பங்கள் கட்டணமின்றி மின்சாரம் பயன்படுத்த முடியும். *விசைத்தறியாளர்கள் 750 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்த ...

மேலும் படிக்க »

கரூர் நிதி நிறுவன அதிபர் அன்புநாதனுக்கு முன்ஜாமின்; உயர்நீதிமன்றம்

கரூர் நிதி நிறுவன அதிபர் அன்புநாதனுக்கு முன்ஜாமின்; உயர்நீதிமன்றம்

கரூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அன்புநாதன்(வயது 47). நிதி நிறுவன அதிபரான இவரது வீட்டில், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது குடோனை சோதனை செய்தனர். அப்போது, குடோனில் ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 820 இருப்பது தெரிந்தது. அந்த பணத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top