Tag Archives: கருப்பு பணம்

அருண் ஜேட்லியின் கருப்புப் பண விவகாரப் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

அருண் ஜேட்லியின் கருப்புப் பண விவகாரப் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

கருப்புப் பணப் பட்டியலில் உள்ள பெயர்களை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்குத் தலைகுனிவு ஏற்படும் என்று அருண் ஜேட்லி கூறியதற்கு காங்கிரஸார் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளோரின் பெயர்ப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும், அப்போது காங்கிரஸ் தலைகுனிய நேரிடும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் ...

மேலும் படிக்க »

கருப்பு பண பதுக்கல் விவகாரம்: இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட மத்திய அரசு மறுப்பு

கருப்பு பண பதுக்கல் விவகாரம்: இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட மத்திய அரசு மறுப்பு

கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்து வெளிநாடுகள் அளித்துள்ள தகவல்களை வெளியிட முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கருப்புப் பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், இந்திய அரசுடன் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துள்ள ...

மேலும் படிக்க »

கருப்பு பணத்தை கொண்டுவர மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: சோனியா கேள்வி

கருப்பு பணத்தை கொண்டுவர மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: சோனியா கேள்வி

கருப்பு பணத்தை கொண்டுவர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஹரியானா, மகாராஷ்டிராவில் வருகிற 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொடங்கினார். ஹரியானாவில் மெஹம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் ...

மேலும் படிக்க »

கருப்பு பண விவகாரம்: வங்கிகள்-நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

கருப்பு பண விவகாரம்: வங்கிகள்-நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கருப்பு பண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது விசாரணையை ...

மேலும் படிக்க »

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியல்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்!

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியல்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்!

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் தொடர்பான வழக்கில், ஜெர்மனி வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள 18 பேரின் பெயர் மற்றும் விவரங்கள் அடங்கிய பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஜெர்மனி வங்கியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top