Tag Archives: கருப்பு பணம்

கருப்பு பணம்: யாஷ் பிர்லா உட்பட 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி

கருப்பு பணம்: யாஷ் பிர்லா உட்பட 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிவைத்திருப்பதாக பிரபல தொழில் அதிபர் யாஷ் பிர்லா உட்பட 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டின் மத்திய வரி நிர்வாக அமைப்பு. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் இந்தியா உட்பட ...

மேலும் படிக்க »

கருப்பு பண பதுக்கல் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கருப்பு பண பதுக்கல் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கருப்பு பண பதுக்கல் பற்றிய விசாரணையை விரைவாக முடிக்குமாறு சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டுவர உத்தரவிடக்கோரி, மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய ...

மேலும் படிக்க »

‘பெமா’ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழு!

‘பெமா’ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழு!

கருப்பு பணம் பதுக்குவதை தடுக்க பெமா சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழு கூறியுள்ளது. கருப்பு பண விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழு 13 சிபாரிசுகளை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”வெளிநாடுகளில் யாராவது சட்டவிரோத சொத்துகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு ஈடான அவர்களின் உள்நாட்டு சொத்துகளை பறிமுதல் செய்வதற்காக ‘பெமா’ ...

மேலும் படிக்க »

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4,479 கோடி: மத்திய அரசு

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4,479 கோடி: மத்திய அரசு

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4,479 கோடி பதுக்கப்பட்டுள்ளது என்று முதல்முறையாக மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் பலரும் வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை பதுக்கி உள்ளனர். இந்த கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை வைத்திருப்பதாக ஒப்புதல் அளித்தவர்கள் மீது மார்ச் 31 ஆம் தேதிக்குள் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்றும், அவர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள பணத்தை ...

மேலும் படிக்க »

100 நாட்களில் கருப்பு பணத்தை மீட்போம் என சொல்லவேயில்லை: பாஜக அந்தர்பல்டி!

100 நாட்களில் கருப்பு பணத்தை மீட்போம் என சொல்லவேயில்லை: பாஜக அந்தர்பல்டி!

100 நாட்களுக்குள் கருப்பு பணத்தை மீட்டு வருவதாக நாங்கள் ஒருபோதும் சொல்லவே இல்லை என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை, ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் மீட்டு கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து விட்டு, மத்திய அரசு ஏமாற்றி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் ...

மேலும் படிக்க »

கருப்பு பணத்தை மீட்பதில் பாஜக தோல்வியடைந்துவிட்டது: ராகுல் காந்தி!

கருப்பு பணத்தை மீட்பதில் பாஜக தோல்வியடைந்துவிட்டது: ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் மாநிலம், பாலாமவ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: நாங்கள் ஆட்சியிலிருந்தபோது, கருப்பு பணத்தை மீட்க மேற் கொண்ட முயற்சியை ஏளனமாக பாஜக பேசியது. இப்போது, பாஜக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதில் தோல்வியடைந்துள்ளது. கருப்பு பணத்தை மீட்பதில் ...

மேலும் படிக்க »

கருப்பு பண தகவல்களை பகிர்ந்து கொள்ள 51 நாடுகள் ஒப்பந்தம் இந்தியா பங்கேற்கவில்லை!

கருப்பு பண தகவல்களை பகிர்ந்து கொள்ள 51 நாடுகள் ஒப்பந்தம் இந்தியா பங்கேற்கவில்லை!

ஜெர்மன் தலைநகர் பெர்லினில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டம் நடைபெற்றது. அதில், கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள உறுதி அளிக்கும் ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்பட்டது. பிறகு அதில் கையெழுத்திடப்பட்டது. 51 நாடுகள் கையெழுத்திட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும், கருப்பு பணம் பதுக்கலுக்கு ஒத்துழைக்கும் லிச்சென்ஸ்டீன், ...

மேலும் படிக்க »

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை நாளை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைப்போம்: அருண் ஜெட்லி

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை நாளை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைப்போம்: அருண் ஜெட்லி

உச்ச நீதிமன்றம் கேட்டபடி, கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்கள் பட்டியலை நாளை ஒப்படைக்க உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் அடங்கிய பட்டியலில் 800 பேர் இடம்பிடித்திருந்த நிலையில் 136 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசு நேற்று அளிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், மூன்று பேர் ...

மேலும் படிக்க »

கருப்பு பணம் பதுக்கியுள்ள அனைவர் பெயர்களையும் வெளியிட வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

கருப்பு பணம் பதுக்கியுள்ள அனைவர் பெயர்களையும் வெளியிட வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் அனைவரது பெயர்களையும் வெளியிட பாரதிய ஜனதா அரசு தயங்குவது ஏன்? என்று, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். கருப்பு பணம் பதுக்கியவர்களிடம் இருந்து, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் செலவிற்காக பாரதிய ஜனதா கட்சி, நிதி பெற்றுள்ளதா என்பது ...

மேலும் படிக்க »
Scroll To Top