Tag Archives: கருப்பு பணம்

மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேசுவது கருப்பு பணத்தை காப்பாற்றவே! வேல்முருகன் குற்றச்சாட்டு

மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேசுவது கருப்பு பணத்தை காப்பாற்றவே! வேல்முருகன் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்று வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசியலில் தன்னை ஒரு சக்தியாக நினைத்து அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி வரும் நடிகர் ரஜினிகாந்த், நேரிடையான அரசியலுக்கு வருவதாக சொல்லி காலம் கடந்தும், இன்னும் வரவில்லை.ஆனால், பாஜக வுக்கு ஆதரவாக எப்போதும் பேசிவருகிறார்.அவருக்கு ...

மேலும் படிக்க »

கருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கேரளா விவசாயி

கருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கேரளா விவசாயி

திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த விவசாயி ஒருவர் எனக்கு கருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். கேரளா மாநிலம் வயநாடுவை சேர்ந்த விவசாயி கே சாது, கருப்பு பணம் (Demonitisation) வேட்டையாடப்பட்டதும் தருவதாக வாக்குறுதி அளித்தீர்களே, அதன்படி எனக்கு ஷேர் கொடுங்கள் என கடிதத்தில் கூறிஉள்ளார். என்னுடைய பயிர் சேதம் ...

மேலும் படிக்க »

ரூ.6 ஆயிரம் கோடியை ஒப்படைத்தேனா?: குஜராத் வைர வியாபாரி மறுப்பு

ரூ.6 ஆயிரம் கோடியை ஒப்படைத்தேனா?: குஜராத் வைர வியாபாரி மறுப்பு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் ஆங்காங்கே கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் குப்பை தொட்டியிலும், பைகளிலும் செல்லாத பணத்தை வீசி எறிந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியும், தொழில் அதிபருமான லால்ஜிபாய் படேல் கருப்பு பணமாக ...

மேலும் படிக்க »

எது கருப்பு பணம்? ரூ500க்கு 300 கொடுக்கும் அவலம் !(வீடியோ இணைப்பு)

எது கருப்பு பணம்?  ரூ500க்கு 300 கொடுக்கும் அவலம் !(வீடியோ இணைப்பு)

கடந்த 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இது பொது மக்களிடையேயும் சிறு குறு வணிகர்களிடையேயும் எப்படி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிந்து கொள்ள கடந்த ஒன்பதாம் தேதி காலை கோயம்பேடு வணிக ...

மேலும் படிக்க »

நாடு முழுவதும் 10 சதவீதம் அளவுக்கே எடி.எம்.கள் செயல்பட்டன: மக்கள் தவிப்பு

நாடு முழுவதும் 10 சதவீதம் அளவுக்கே எடி.எம்.கள் செயல்பட்டன: மக்கள் தவிப்பு

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். அத்துடன் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்படும் என்று அப்போது கூறிய அவர், செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை 10–ந் தேதி ...

மேலும் படிக்க »

கருப்பு பணத்தை மீட்கும் இந்த முயற்சி தவறானது: அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தலைவர் பேட்டி

கருப்பு பணத்தை மீட்கும் இந்த முயற்சி தவறானது: அகில இந்திய வங்கி ஊழியர்  கூட்டமைப்பு தலைவர் பேட்டி

கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்புகளின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:- 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் மட்டும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. 1946, 1976-களில் இதேபோல கருப்பு பணத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ...

மேலும் படிக்க »

கருப்புப் பணம் விரைவில் மீட்கப்படும்: ராம்விலாஸ் பாஸ்வான்

கருப்புப் பணம் விரைவில் மீட்கப்படும்: ராம்விலாஸ் பாஸ்வான்

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் விரைவில் நாட்டுக்கு திரும்பக் கொண்டு வரப்படும் என்று மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம், மேதினிநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர ...

மேலும் படிக்க »

கருப்பு பணம் விசயத்தில் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்து கொள்வேன்:அமிதாப்பச்சன்

கருப்பு பணம் விசயத்தில் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்து கொள்வேன்:அமிதாப்பச்சன்

‘‘விமர்சனங்களை கண்டு வெட்கப்பட்டு விலகி போவதை விட்டு, அதனை ஊக்கமாக எடுத்து கொள்வேன்’’ என்று நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் பிரபலங்களின் பட்டியலில், நடிகர் அமிதாப்பச்சனின் பெயரும் இடம்பெற்று சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவருக்கு எதிராக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், மும்பையில் நடிகர் அமிதாப்பச்சன், நிருபர்களுக்கு ...

மேலும் படிக்க »

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை

கருப்பு பணம் இந்தியாவுக்கு நுழைவதை தடுக்க அன்னிய நேரடி முதலீடு குறித்த தகவல்களை உளவுத்துறையுடன், ரிசர்வ் வங்கி பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து தொழில் தொடங்குவதற்கு பெறப்படும் முதலீடுகள் வாயிலாக இந்தியாவுக்குள் கருப்பு பணம் வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அன்னிய நேரடி முதலீடுகளில் கருப்பு பணம் நுழைவதை ...

மேலும் படிக்க »

கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்ளாது நிதி மந்திரி அருண்ஜெட்லி உறுதி

கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்ளாது நிதி மந்திரி அருண்ஜெட்லி உறுதி

கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்ளாது என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார். டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி பேசும்போது கூறியதாவது:– கணக்கில் காட்டாத கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு மென்மையாக நடந்து கொள்ளாது. ஏனெனின் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக ...

மேலும் படிக்க »
Scroll To Top