Tag Archives: கருத்துக் கணிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 130, திமுக 70, மற்றவை 34 இடங்கள்: கருத்துக் கணிப்புகளில் தகவல்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 130, திமுக 70, மற்றவை 34 இடங்கள்: கருத்துக் கணிப்புகளில் தகவல்!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 130 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ், இந்தியா டி.வி. – சி ஓட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணிக்கு 70 இடங்களும், பிற கட்சிகளுக்கு 34 இடங்களும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக டைம்ஸ் நவ், இந்தியா டி.வி. – ‌சி ஓட்டர் ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு யார் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும்?: பிரபல செய்தி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்..

தமிழகத்திற்கு யார் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும்?: பிரபல செய்தி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்..

தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக புதிய தலைமுறைத் தொலைக்காட்சி-ஏபிடி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பல தரப்பட்ட கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன. இவற்றில் இருந்து மக்களின் மனதில் இருப்பது என்ன? தமிழகத்தின் பார்வை யார் மீது? வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிக இடங்களை பெறப்போகும் கட்சி எது ? போன்ற பல ...

மேலும் படிக்க »

கருத்துக் கணிப்பு மூலம் திமுக-வில் குழப்பம் விளைவிக்க முயற்சி: கருணாநிதி

கருத்துக் கணிப்பு மூலம் திமுக-வில் குழப்பம் விளைவிக்க முயற்சி: கருணாநிதி

கருத்துக் கணிப்பு மூலம் தி.மு.க.வில் குழப்பம் விளைவிக்க முயற்சி நடப்பதாக, அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தி.மு.க.வு.க்கு எதிராக துரும்பு போன்ற செய்தி கிடைத்தாலும், அதை தூண் போல் பெரிதாக்கி நாளேடுகள் செய்தி வெளியிடுவதாக கூறியிருக்கிறார். அப்படித்தான் டி.கே.எஸ் இளங்கோவனின் பேட்டியை ஆங்கில நாளேடு வெளியிட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்தும், ...

மேலும் படிக்க »

தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலம் இருக்கும் நிலையில் கருத்துக் கணிப்பு அவசியமற்றது: அன்புமணி

தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலம் இருக்கும் நிலையில் கருத்துக் கணிப்பு அவசியமற்றது: அன்புமணி

தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலம் இருக்கின்ற சூழலில் தற்போது கருத்துகணிப்பு வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேலம் திருவாக்கவுண்டனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் மது, இலவசம் போன்ற ...

மேலும் படிக்க »

இன்றைய சூழலில் தமிழகத்தில் மதுவே பிரதான பிரச்னை: கருத்துக் கணிப்பில் தகவல்

இன்றைய சூழலில் தமிழகத்தில் மதுவே பிரதான பிரச்னை: கருத்துக் கணிப்பில் தகவல்

இன்றைய சூழலில் மதுவே பெரும் பிரச்னை என கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். மதுப் பிரச்னை 41.7 சதவிகிதமாகவும், அரசுத் துறைகளில் லஞ்சம் மற்றும் ஊழல், குடிநீர் பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், பணப் புழக்கம் குறைவு போன்ற பிரச்னைகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன. பிரச்னைகளை தீர்க்கும் திறமையுள்ள கட்சிகளாக அதிமுகவும், திமுகவும் பார்க்கப்பட்டாலும், எந்தக் கட்சி ...

மேலும் படிக்க »

துனிஷிய அதிபர் தேர்தலில் எசெப்சி வெற்றி பெற வாய்ப்பு: கருத்துகணிப்பில் தகவல்!

துனிஷிய அதிபர் தேர்தலில் எசெப்சி வெற்றி பெற வாய்ப்பு: கருத்துகணிப்பில் தகவல்!

துனிஷிய அதிபர் தேர்தலில் முன்னாள் அமைச்சரும், முதுபெரும் அரசியல் தலைவருமான எசெப்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஞாயிறன்று நடந்த அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் அவர் 55.5 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும் எனக் கூறப்படுகிறது. தலைநகர் துனிசில் கூடிய எசெப்சி ஆதரவாளர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே அதிகாரப்பூர்வ ...

மேலும் படிக்க »

கருத்துக் கணிப்புக்களை வெளியிட தடை: பிரவீன்குமார்!

கருத்துக் கணிப்புக்களை வெளியிட தடை: பிரவீன்குமார்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணிக்கு மேல் கருத்து கணிப்புக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரவீன்குமார், ”தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று மாலை 6 மணிக்கு மேல் கருத்துக் கணிப்புகளை ...

மேலும் படிக்க »

உலக அளவிலான கருத்துக் கணிப்பில் அதிக செலவு மிக்க நகரங்களில் சிங்கப்பூர் முதலிடம்

உலக அளவிலான கருத்துக் கணிப்பில் அதிக செலவு மிக்க நகரங்களில் சிங்கப்பூர் முதலிடம்

உலக அளவில் எடுக்கப்பட்ட சர்வேயில், அதிக செலவாகும் நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. இதில், மும்பை, டெல்லி போன்றவை ரொம்பவே மலிவான நகரங்கள் என கூறப்பட்டிருக்கிறது. பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அதிக செலவு மிக்க நகரங்கள் குறித்த சர்வேயை எடுத்து வருகிறது. சமீபத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top