Tag Archives: கருணாநிதி

கருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கம்- மு.க.அழகிரி

கருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கம்- மு.க.அழகிரி

தி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் மறைந்ததைடுத்து கட்சியின் நிர்வாக அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.  குறிப்பாக கட்சியின் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிது. அதேசமயம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அவர்  கட்சியில் முக்கிய பொறுப்பு கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

திமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.

திமுக தலைவர் டாக்டர் கலைஞர்  கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.

இன்று மாலை 6,10 மணியளவில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைவினால் காலமானார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக இருந்தது. . நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் ...

மேலும் படிக்க »

‘‘கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது’’ – நேரில் பார்த்தபின் இபிஎஸ், ஓபிஎஸ் பேட்டி

‘‘கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது’’ – நேரில் பார்த்தபின் இபிஎஸ், ஓபிஎஸ் பேட்டி

இன்று காலை சேலத்திலிருந்து சென்னை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநியை, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தோடு நேரில் சென்று பார்த்தார். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக பின்னர் அவர்கள் தெரிவித்தனர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் உடல்நிலையில் தற்காலிகமாக நேற்று மாலை திடீர் ...

மேலும் படிக்க »

“கருணாநிதி சிங்கம் போல் எழுந்து வர வேண்டும்’’ – நாஞ்சில் சம்பத்

“கருணாநிதி சிங்கம் போல் எழுந்து வர வேண்டும்’’ – நாஞ்சில் சம்பத்

திமுக தலைவர் கருணாநிதி சிங்கம் போல் எழுந்து வர வேண்டும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறகு உடல்நிலையில் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் சீராகி வருகிறது. மருத்துவக்குழுக்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. ஆனால், ...

மேலும் படிக்க »

வைகோ- கருணாநிதி சந்திப்பு முரசொலி பவள விழாவில் பங்கேற்க உள்ளதாக வைகோ பேட்டி

வைகோ- கருணாநிதி சந்திப்பு முரசொலி பவள விழாவில் பங்கேற்க உள்ளதாக வைகோ பேட்டி

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு 8.15 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு சென்றார். அவருடன் ம.தி. மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர். வைகோ உள்ளிட்ட நிர்வாகிகளை, தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி ...

மேலும் படிக்க »

கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்!

கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்!

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் இன்று மாலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். முதுமை காரணமாக கருணாநிதி  ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை உணவு குழாய் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு ...

மேலும் படிக்க »

தி.மு.க. – பா.ஜ.க. – கருத்து முரண்பாடு     

தி.மு.க. – பா.ஜ.க. – கருத்து முரண்பாடு      

    கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு திமுக ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், இந்த விழாவுக்கு அழைப்பது தொடர்பாக திமுக – பாரதீய ஜனதா கட்சிகளிடையே   கருத்து முரண்பாடு   ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர், கருணாநிதி சட்டமன்றத்தில் நுழைந்து அறுபதாண்டுகள் நிறைவடையும் நிலையில், அதனை பெரிய அளவில் கொண்டாடுவதற்கு திமுக. ...

மேலும் படிக்க »

மு.க.அழகிரி கருணாநிதியுடன் இன்று மீண்டும் சந்திப்பு

தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது மகன் மு.க. அழகிரி நேற்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். அப்போது தனது தாயார் தயாளு அம்மாளையும் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இச்சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. அதன் பின்னர் அவர் புறப்பட்டு சென்றார். அவரை தொடர்ந்து மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க தமிழரசு, மகள் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருப்பதால் முக்கிய முடிவுகளை எடுக்க மாற்று ஏற்பாடுகள் தேவை: கருணாநிதி

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருப்பதால் முக்கிய முடிவுகளை எடுக்க மாற்று ஏற்பாடுகள் தேவை: கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இரண்டொரு நாட்களில் இல்லம் திரும்பி விடுவார் என்று கூறப்பட்ட முதல்-அமைச்சரின் உடல் நிலையில் அன்றாடம் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அவர் முழு நலம் பெற்று இல்லம் திரும்பி முதல்-அமைச்சர் பணிகளை ஆற்ற இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை கூறுகிறது. முதல்-அமைச்சர் அலுவலகத்திலும், ...

மேலும் படிக்க »

அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

காவிரி விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வியாழக்கிழமை தனித்தனியே வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி: தமிழகத்துக்கு 7 நாள்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை, கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் ...

மேலும் படிக்க »
Scroll To Top