Tag Archives: கராச்சி

பாகிஸ்தானில் விமான விபத்து! வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கியது விமானம்!

பாகிஸ்தானில் விமான விபத்து! வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கியது  விமானம்!

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே விமான விபத்து. பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை, பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று, பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.  லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி ...

மேலும் படிக்க »

இந்திய தூதர் பேச இருந்த கராச்சி வர்த்தகர் சங்க நிகழ்ச்சி ரத்து; பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு ‘சம்மன்’

இந்திய தூதர் பேச இருந்த கராச்சி வர்த்தகர் சங்க நிகழ்ச்சி ரத்து; பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு ‘சம்மன்’

கராச்சியில் இந்திய தூதர் அவமதிக்கப்பட்ட விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. பாகிஸ்தானின் கராச்சி நகர வர்த்தகர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் உரையாற்றுவதற்காக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ...

மேலும் படிக்க »

பிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை

பிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் சிறந்த பாடகர்களில் ஒருவராக அறியப்பட்ட அம்ஜத் சப்ரி, நாட்டின் தெற்கு நகரமான கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கவ்வாலி எனப்படும் சுஃபி பக்தி பாடல்கள் பாடுவதில் புகழ் பெற்ற அம்ஜத் சப்ரி, தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பரபரப்பான பகுதியில் காரில் பயணித்து கொண்டிருக்கும் போது, மிக அருகாமையிலிருந்து துப்பாக்கி ஏந்திய இருவரால் சுடப்பட்டுள்ளார். மருத்துவமனை ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் பாறை சரிந்து குழந்தைகள் உள்பட 13 பேர் பலி

பாகிஸ்தானில் கராச்சி குலிஸ்தான் இ ஜாக்குவாரி பகுதியில் நேற்று பாறைச்சரிவு ஏற்பட்டது. சரிந்த பாறைகள் அங்கிருந்த 2 குடிசைகள் மீது விழுந்தன. இதில், குடிசையில் வாழ்ந்து வந்த 2 குடும்பத்தினர் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினரும், போலீஸ் படையினரும் விரைந்து சென்று, மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். இதில் 2 குடும்பங்களை ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக போராட்டம் தீவிரம்!

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக போராட்டம் தீவிரம்!

பாகிஸ்தானில், பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நேற்றிரவு அவரது இல்லத்தின் முன் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து இன்று அதிகாலையில் லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, நாடு தழுவிய போராட்டத்துக்கு தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சித் ...

மேலும் படிக்க »

கராச்சியில் போலீஸ் வாகனத்தில் குண்டு வெடித்ததில் 11 போலீஸார் பலி!

கராச்சியில் போலீஸ் வாகனத்தில் குண்டு வெடித்ததில் 11 போலீஸார் பலி!

பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் இன்று போலீஸ் வாகனத்தில் குண்டு வெடித்தது. இதில் 11 போலீஸார் பலியாகினர். 12 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிலாவல் மாளிகையில் பணி முடித்து விட்டு 50க்கும் மேற்பட்ட போலீஸார் அந்த வாகனத்தில் ஏறி வீடு திரும்பி கொண்டிருந்த போது வழியில் கிடந்த மூட்டையில் மோதிய ...

மேலும் படிக்க »
Scroll To Top