Tag Archives: கம்யூனிஸ்டு கட்சி

டிரம்ப் வருகைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம்; சீதாராம்யெச்சூரி அறிவிப்பு

டிரம்ப் வருகைக்கு எதிராக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம்; சீதாராம்யெச்சூரி அறிவிப்பு

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி டிரம்ப் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்  டிரம்ப் பிப்ரவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில் டிரம்ப இந்தியா வரவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...

மேலும் படிக்க »

25–ந்தேதி பதவியேற்பு விழா: பினராயி விஜயன் அமைச்சரவையில் 19 பேருக்கு மந்திரி பதவி

25–ந்தேதி பதவியேற்பு விழா: பினராயி விஜயன் அமைச்சரவையில் 19 பேருக்கு மந்திரி பதவி

கேரளாவில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை வீழ்த்திவிட்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்–மந்திரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பினராயி விஜயன் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து மந்திரிசபையில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்யும் கூட்டம் திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க.வில் இணைவதாக சொல்வது பச்சை பொய்; என் கடைசி மூச்சுவரை கம்யூனிஸ்டு கட்சியில் தான் இருப்பேன்;தா.பாண்டியன்

அ.தி.மு.க.வில் இணைவதாக சொல்வது பச்சை பொய்; என் கடைசி மூச்சுவரை கம்யூனிஸ்டு கட்சியில் தான் இருப்பேன்;தா.பாண்டியன்

என் கடைசி மூச்சுவரை கம்யூனிஸ்டு கட்சியில் தான் இருப்பேன். அ.தி.மு.க.வில் இணைவதாக வந்த செய்தி கடைந்தெடுத்த பச்சை பொய் என்று தா.பாண்டியன் கூறினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் நான் இணைய போவதாக ஒரு நாளிதழ் ...

மேலும் படிக்க »

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காயிதே மில்லத் கல்லூரி பின்புற சாலையில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத்தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மோகன், மாநில பொதுச்செயலாளர் தனசேகரன், மாநில செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய ...

மேலும் படிக்க »
Scroll To Top