Tag Archives: கமல்ஹாசன்

கமலைப் பற்றி கவலை இல்லை;பிக்பாஸ் வீட்டை இடித்து நொறுக்கப்போகிறேன் இயக்குனர் அமீர் ஆவேசம்

கமலைப் பற்றி கவலை இல்லை;பிக்பாஸ் வீட்டை இடித்து நொறுக்கப்போகிறேன் இயக்குனர் அமீர் ஆவேசம்

கமலஹாசன் கட்சி ஆரம்பித்த கையோடு பிக்பாஸ் சீசன் வந்ததும் விஜய் டிவி யோடு ஒப்பந்தம் செய்து மக்களை நேரில் சந்திப்பதை விடுத்து  டிவி வழியாக சந்திக்க தயாரானார். பிக்பாஸ்சுக்காக வேலூர் இடைத்தேர்தலையே விட்டுக்கொடுத்தார்.அவருக்கு மக்களின் பிரச்சனைகளை பார்ப்பதை விட நடிப்பின் மீது தீரக்காதல் இருப்பது கண் கூடத் தெரிய, மக்களும் கமலுக்கு ‘டிவி’ யே போதும் ...

மேலும் படிக்க »

காவிரிக்காக பாஜக ஆதரவு கூட்டத்தை கூட்டிய கமல்ஹாசன்

காவிரிக்காக பாஜக ஆதரவு கூட்டத்தை கூட்டிய  கமல்ஹாசன்

    காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உப்பு சப்பு இல்லாத 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக இன்று (சனிக்கிழமை) ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ ...

மேலும் படிக்க »

கமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி

கமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி

கரூரில் தே.மு.தி.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் கமலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில மகளிரணி செயலாளர் மாலதி வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது கட்சி தொடங்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் மீடியாவை பார்த்தாலே பயமாக இருக்கிறது என சொல்பவர்கள் எப்படி மக்கள் பிரச்சினையை ...

மேலும் படிக்க »

குறைசொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார்: டிடிவி தினகரன் விமர்சனம்

குறைசொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார்: டிடிவி தினகரன் விமர்சனம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனக்கு வெற்றியை தேடித்தந்த மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக நன்றி சொல்லி வருகிறார் வெற்றிப்பெற்ற டிடிவி தினகரன். இன்று ஆர்.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் கமல்ஹாசன் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: “வென்றவர்களை குறைச்சொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார். அவர் ஒரு நடிகராக இருக்கிறார். அரசியல் ...

மேலும் படிக்க »

‘‘நான் ஒரு மலையாளி, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர்’’ கமல்ஹாசன் டுட்டால் பெரும் பரபரப்பு

‘‘நான் ஒரு மலையாளி, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர்’’ கமல்ஹாசன் டுட்டால் பெரும் பரபரப்பு

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்குப் பின்னர் பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்றிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக தென்னிந்திய திரை உலகம் கமல்ஹாசனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.. இந்த நிலையில் அண்டை மாநிலத்து முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த வாழ்த்தால் நெகிழ்ந்து போயிருக்கிறார் கமல்ஹாசன். இதனது வெளிப்பாடாக, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர், என்னை யாரென்று ...

மேலும் படிக்க »

கமல் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு?

கமல் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு?

கமல்ஹாசன் படம் என்றாலே எதிர்ப்பு இல்லாமல் வரப்போவதில்லை. இந்நிலையில் இந்த முறை டைட்டிலுக்கே எதிர்ப்பு கிளம்பிவிட்டது. சமீபத்தில் கமல் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்திற்கு பூஜை போட்டார், இந்த படத்தின் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு ஒரு ஜாதி ரீதியாக இருப்பதால், இந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என தமிழகத்தில் உள்ள ...

மேலும் படிக்க »

விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு கலக்கல் பதில் அளித்த கமல்ஹாசன்

விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு கலக்கல் பதில் அளித்த கமல்ஹாசன்

நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித்கலந்துக்கொள்ளவில்லை. மேலும், அஜித்திற்கும், விஷாலுக்கும் சண்டை என யாரோ கிளப்பி விட்டனர். இதற்கு விஷால் தன் தரப்பில் நியாயமான விளக்கத்தை கொடுத்துவிட்டார்ர். இந்நிலையில் நடிகர் சங்கத்தில் கமல்ஹாசன் தன் புதுப்படத்தின் வேலைகளை தொடங்கினார். அங்கு கமல் பேசுகையில் ‘யாருக்கும் எந்த பிரச்சனையும் இங்கு இல்லை, விஜய், ...

மேலும் படிக்க »

தேர்தல் குறித்த கேள்வி.. கோபத்துடன் சர்ச்சையான பதில் கூறிய கமல்ஹாசன்..

தேர்தல் குறித்த கேள்வி.. கோபத்துடன் சர்ச்சையான பதில் கூறிய கமல்ஹாசன்..

கமல்ஹாசன் இன்று தன் புதிய படத்தின் பணிகளை தொடங்கினார். இப்படத்திற்கு சபாஷ் நாயுடு என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். பூஜைக்கு பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்த கமலிடம், தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதில் இவர் பேசுகையில் ‘இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற ...

மேலும் படிக்க »

தன்னுடைய அடுத்த படத்திற்கு மெகா ப்ளான் போட்ட கமல்ஹாசன்

தன்னுடைய அடுத்த படத்திற்கு மெகா ப்ளான் போட்ட கமல்ஹாசன்

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் பேனரில் ஒரு புதிய படம் நடிக்கிறார் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தை மலையாள இயக்குனர் T.K. ராஜீவ் குமார் இயக்க இருக்கிறார். அதோடு இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க, ஸ்ருதிஹாசன் தேவர் மகன் படத்திற்கு பிறகு தன் அப்பாவுடன் ...

மேலும் படிக்க »

அஜித்துடன் இணையும் கமல்ஹாசன் – ரசிகர்கள் உற்சாகம்

அஜித்துடன் இணையும் கமல்ஹாசன் – ரசிகர்கள் உற்சாகம்

கமல்ஹாசன் பல வருடங்களாக தன்னிடம் பி.ஆர்.ஓ. வாக இருந்தவரை கடந்த டிசம்பர் மாதம் நீக்கியிருந்தார். அதன்பிறகு என்ற பி.ஆர்.ஓவையும் நியமிக்காமல் இருந்த அவர் தற்போது அஜித்தின்மானேஜரை தன்னுடைய பி.ஆர். ஓ வாக நியமித்துள்ளார் கமல். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கமல்ஹாசனின் இந்த கூட்டணியால் அஜித், கமல் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க ...

மேலும் படிக்க »
Scroll To Top