Tag Archives: கமல்நாத்

ம பி விவகாரம்;காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக விடுங்கள்; வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ம பி விவகாரம்;காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக விடுங்கள்; வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக சட்டசபைக்கு செல்ல ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.அவர்களை யாரும் சிறைப்படுத்தி வைக்க முடியாது விசாரணை நாளை ஒத்திவைப்பு என்று சுப்ரீம்கோர்ட் கூறியது . மத்திய பிரதேசம் சட்டசபையில் உடனடியாக பலப்பரீட்சை நடத்தக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்று விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆளும் ...

மேலும் படிக்க »

மத்திய பிரதேசத்தில் பாஜக கைவரிசை; 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா-ஆட்சி கவிழ்கிறது

மத்திய பிரதேசத்தில் பாஜக கைவரிசை; 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா-ஆட்சி கவிழ்கிறது

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேரை பாஜக விலைபேசி விட்டது.அவர்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக ...

மேலும் படிக்க »

இந்த பட்ஜெட் எதிர்கால விளக்கங்களுக்குரியதே தவிர வேலைவாய்ப்பை பெருக்க இதில் ஏதுமில்லை: காங்கிரஸ்

இந்த பட்ஜெட் எதிர்கால விளக்கங்களுக்குரியதே தவிர வேலைவாய்ப்பை பெருக்க இதில் ஏதுமில்லை: காங்கிரஸ்

வேலை வாய்ப்புப் பெருக்கத்திற்கு இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு ஊக்குவிப்புத் திட்டங்களும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறும்போது, “இந்த பட்ஜெட் எதிர்கால விளக்கங்களுக்குரியதே தவிர நடப்பு விவகாரங்களை சீர்தூக்கும் வேலை வாய்ப்புப் பெருக்கத்திற்கான உடனடி ஊக்குவிப்புகள் எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக என்ன செய்யப்பட வேண்டுமோ ...

மேலும் படிக்க »

மாநிலங்களவை வரும் 9-ம் தேதி கூடுகிறது: குடியரசுத் தலைவர் அறிவிப்பு!

மாநிலங்களவை வரும் 9-ம் தேதி கூடுகிறது: குடியரசுத் தலைவர் அறிவிப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவை வரும் 9 ஆம் தேதி கூடும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை நாளை மறுநாள் (4ஆம் தேதி) கூடுகிறது. அப்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கமல்நாத், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த கூட்டத் ஒரு வாரம் நடைபெறும் ...

மேலும் படிக்க »

நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் கமல்நாத்!

நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் கமல்நாத்!

நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகராக கமல்நாத் செயல்படுவார் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். புதிதாக அமைந்துள்ள மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜுன் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதிகள் இன்று நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய அமைச்சரவைக்கூட்டத்தில் மக்களவை கூட்டத்திற்கான தேதிகள் குறித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top