Tag Archives: கமல்

ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா? பெண் இயக்குனர் பாய்ச்சல்

ஓட்டு வங்கிக்காக சுயநலத்தோடு செயல்படும் கமல் என் படத்தை விமர்சிப்பதா? பெண் இயக்குனர் பாய்ச்சல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் ஒருதலைப்பட்சமானது என்று கூறிய கமலுக்கு பெண் இயக்குனர் பதிலடி கொடுத்திருக்கிறார். இயக்குனர் பிரியதர்ஷினி முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் படமாக்கும் முயற்சியில் உள்ளார். படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்க சசிகலா வேடத்துக்கு முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை ...

மேலும் படிக்க »

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா? – வெங்கட் பிரபு

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு  விடுவாங்களா?  நீ என்ன எம்.ஜி.ஆரா? – வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஆர்.கே.நகர்’. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் வைபவ், சானா அல்தாப், இனிகோ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சரவண ராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசரில் ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுவிடுவாங்களா?; நீ என்ன எம்.ஜி.ஆரா? என ஒரு வசனம் வருகிறது. ...

மேலும் படிக்க »

சினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு: ரஜினி, கமல் பேச வேண்டும் பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்

சினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு: ரஜினி, கமல் பேச வேண்டும் பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்

சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு ...

மேலும் படிக்க »

‘‘நான் ஒரு மலையாளி, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர்’’ கமல்ஹாசன் டுட்டால் பெரும் பரபரப்பு

‘‘நான் ஒரு மலையாளி, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர்’’ கமல்ஹாசன் டுட்டால் பெரும் பரபரப்பு

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்குப் பின்னர் பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்றிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக தென்னிந்திய திரை உலகம் கமல்ஹாசனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.. இந்த நிலையில் அண்டை மாநிலத்து முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த வாழ்த்தால் நெகிழ்ந்து போயிருக்கிறார் கமல்ஹாசன். இதனது வெளிப்பாடாக, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர், என்னை யாரென்று ...

மேலும் படிக்க »

கமல் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு?

கமல் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு?

கமல்ஹாசன் படம் என்றாலே எதிர்ப்பு இல்லாமல் வரப்போவதில்லை. இந்நிலையில் இந்த முறை டைட்டிலுக்கே எதிர்ப்பு கிளம்பிவிட்டது. சமீபத்தில் கமல் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்திற்கு பூஜை போட்டார், இந்த படத்தின் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு ஒரு ஜாதி ரீதியாக இருப்பதால், இந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என தமிழகத்தில் உள்ள ...

மேலும் படிக்க »

விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு கலக்கல் பதில் அளித்த கமல்ஹாசன்

விஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு கலக்கல் பதில் அளித்த கமல்ஹாசன்

நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித்கலந்துக்கொள்ளவில்லை. மேலும், அஜித்திற்கும், விஷாலுக்கும் சண்டை என யாரோ கிளப்பி விட்டனர். இதற்கு விஷால் தன் தரப்பில் நியாயமான விளக்கத்தை கொடுத்துவிட்டார்ர். இந்நிலையில் நடிகர் சங்கத்தில் கமல்ஹாசன் தன் புதுப்படத்தின் வேலைகளை தொடங்கினார். அங்கு கமல் பேசுகையில் ‘யாருக்கும் எந்த பிரச்சனையும் இங்கு இல்லை, விஜய், ...

மேலும் படிக்க »

தேர்தல் குறித்த கேள்வி.. கோபத்துடன் சர்ச்சையான பதில் கூறிய கமல்ஹாசன்..

தேர்தல் குறித்த கேள்வி.. கோபத்துடன் சர்ச்சையான பதில் கூறிய கமல்ஹாசன்..

கமல்ஹாசன் இன்று தன் புதிய படத்தின் பணிகளை தொடங்கினார். இப்படத்திற்கு சபாஷ் நாயுடு என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். பூஜைக்கு பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்த கமலிடம், தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதில் இவர் பேசுகையில் ‘இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற ...

மேலும் படிக்க »

தன்னுடைய அடுத்த படத்திற்கு மெகா ப்ளான் போட்ட கமல்ஹாசன்

தன்னுடைய அடுத்த படத்திற்கு மெகா ப்ளான் போட்ட கமல்ஹாசன்

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் பேனரில் ஒரு புதிய படம் நடிக்கிறார் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தை மலையாள இயக்குனர் T.K. ராஜீவ் குமார் இயக்க இருக்கிறார். அதோடு இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க, ஸ்ருதிஹாசன் தேவர் மகன் படத்திற்கு பிறகு தன் அப்பாவுடன் ...

மேலும் படிக்க »

அஜித்துடன் இணையும் கமல்ஹாசன் – ரசிகர்கள் உற்சாகம்

அஜித்துடன் இணையும் கமல்ஹாசன் – ரசிகர்கள் உற்சாகம்

கமல்ஹாசன் பல வருடங்களாக தன்னிடம் பி.ஆர்.ஓ. வாக இருந்தவரை கடந்த டிசம்பர் மாதம் நீக்கியிருந்தார். அதன்பிறகு என்ற பி.ஆர்.ஓவையும் நியமிக்காமல் இருந்த அவர் தற்போது அஜித்தின்மானேஜரை தன்னுடைய பி.ஆர். ஓ வாக நியமித்துள்ளார் கமல். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கமல்ஹாசனின் இந்த கூட்டணியால் அஜித், கமல் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க ...

மேலும் படிக்க »

நட்சத்திர கிரிக்கெட்டில் பழைய பகை – வெளிக்காட்டிய நடிகர்கள்

நட்சத்திர கிரிக்கெட்டில் பழைய பகை – வெளிக்காட்டிய நடிகர்கள்

நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. ஆனால் இந்த விழாவில் நிறைய சலசலப்பு விஷயங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. விக்ரம், சூர்யா இருவருக்கும் ஏற்கெனவே பகை இருப்பது நாம் அறிந்த விஷயம். இந்நிலையில் இந்நிகழச்சி தொகுப்பாளினி வெற்றி பெற்ற சூர்யா அணிக்கு ஷீல்டை வழங்க கமல் மற்றும் விக்ரமை அழைத்துள்ளார். ஆனால் விக்ரமும் ஷீல்டை கொடுக்க ...

மேலும் படிக்க »
Scroll To Top