Tag Archives: கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை;போலீஸ் யாருக்கு வேலைசெய்கிறது?-கனிமொழி கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை;போலீஸ் யாருக்கு வேலைசெய்கிறது?-கனிமொழி கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தமிழ்நாட்டை புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்களும் முக்கிய பொறுப்பில் இருக்கும்  பொள்ளாச்சி ஜெயராமன் பெயரும் ...

மேலும் படிக்க »

2ஜி வழக்கு; மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை

2ஜி வழக்கு; மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.வின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்டோர் ...

மேலும் படிக்க »

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்: டி.29 சென்னையில் நடக்கிறது

திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்: டி.29 சென்னையில் நடக்கிறது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. மூன்றவது இடத்திற்கு தள்ளப்பட்டது. வெல்லும் அல்லது இரண்டாம் இடத்துக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட திமுக தினகரனின் வெற்றியால் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளில் 30 ஆயிரம் வாக்குகளை இழந்தது திமுக. தேர்தல் தோல்வி என்பதை விட கடந்த முறை பெற்ற வாக்குகளை கூட ...

மேலும் படிக்க »

வைகோ- கருணாநிதி சந்திப்பு முரசொலி பவள விழாவில் பங்கேற்க உள்ளதாக வைகோ பேட்டி

வைகோ- கருணாநிதி சந்திப்பு முரசொலி பவள விழாவில் பங்கேற்க உள்ளதாக வைகோ பேட்டி

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு 8.15 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு சென்றார். அவருடன் ம.தி. மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர். வைகோ உள்ளிட்ட நிர்வாகிகளை, தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி ...

மேலும் படிக்க »

தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது – கனிமொழி

தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது – கனிமொழி

    கோவையில் இந்தி திணிப்பு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கருத்தரங்கில் கனிமொழி கலந்துகொண்டு பேசி உள்ளார். தமிழ்நாட்டில் நீட்தேர்வு முறையை மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்ததன் மூலம், சமூக உரிமை, இடஒதுக்கீட்டு உரிமை ஆகியவற்றுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை எதிர்க்க வேண்டிய தமிழக அரசு வாய்மூடி ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு தரத்தை உயர்த்துவதில்லை: அது சமூக நீதிக்கு எதிரானது; கனிமொழி

நீட் தேர்வு தரத்தை உயர்த்துவதில்லை: அது சமூக நீதிக்கு எதிரானது;  கனிமொழி

    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அது நிச்சயம் தரத்தை உயர்த்துவதில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்படுகிறது என தவறான வாதம் வைக்கப்படுகிறது. இதுவரைக்கும் தமிழகத்தில் இருந்து மருத்துவர்களாக ...

மேலும் படிக்க »

ராகுல் காந்தி,கனிமொழி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு

ராகுல் காந்தி,கனிமொழி  டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு

    டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக எம்பி கனிமொழியும் நேரில் சென்று தமது ஆதரவை தெரிவித்தார்கள்.   தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ...

மேலும் படிக்க »

கெயில் குழாய்கள் பதிப்பது தொடர்பாக தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை: கனிமொழிக்கு மத்திய அரசு கடிதம்

கெயில் குழாய்கள் பதிப்பது தொடர்பாக  தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை: கனிமொழிக்கு மத்திய அரசு கடிதம்

கெயில் எரிவாயு குழாய்கள் பதிப்பது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணப்படும் என்று மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழிக்கு மத்திய பெட்ரோலியம்- இயற்கை எரிவாயுத் துறையின் இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- கொச்சி – மங்களூரு வரையிலான கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டத்தில், ...

மேலும் படிக்க »

திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டெல்லி மேல்–சபையில், கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்

திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டெல்லி மேல்–சபையில், கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்

திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். கனிமொழி எம்.பி. பேச்சு தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று டெல்லி மேல்–சபையில் பேசியதாவது:– திருப்பூரைச் சேர்ந்த ஜவுளித் துறை பணியாளரின் மகனான சரவணன் ...

மேலும் படிக்க »

விமர்சனங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடிப்படையானவை; பியுஷ் மனுஷ் கைது குறித்து கனிமொழி கண்டனம்

விமர்சனங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடிப்படையானவை; பியுஷ் மனுஷ் கைது குறித்து  கனிமொழி கண்டனம்

பாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் கனிமொழி எம்.பி. தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:– சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் போராளியும், காலநிலை மாற்ற ஆர்வலருமான பியுஷ் மனுஷ் சில நாட்களுக்கு முன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு ரெயில்வே மேம்பாலம் கட்டுவதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மனுஷ் ...

மேலும் படிக்க »
Scroll To Top