Tag Archives: கனடா

மக்களுக்காக தேசிய கீதத்தை மாற்றியமைக்க கனடா அரசு முடிவு

மக்களுக்காக தேசிய கீதத்தை மாற்றியமைக்க கனடா அரசு முடிவு

தேசிய கீதம் என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் தேச பற்றை ஊக்குவிப்பதற்காக அரசு தேசியகிதங்களை உயரிய இடத்தில் வைத்து இருக்கின்றன. கனடாவின் தேசிய கீதத்தில் ‘சன்ஸ்’ (Sons) என்ற ஆண்களை மட்டுமே குறிப்பிடும் வகையில் ஒரு ஆங்கில வார்த்தை உள்ளது. இந்நிலையில், பாலின வேறுபாடுகள் இல்லாத வகையில் தேசிய கீதத்தில் ...

மேலும் படிக்க »

கனடா: யாஜிதி அகதிகளை ஏற்க முடிவு

கனடா: யாஜிதி அகதிகளை ஏற்க முடிவு

இராக்கின் சிஞ்சார் நகரில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கொடூரங்களுக்கு உள்ளான யாஜிதி இனத்தவரை நான்கு மாதங்களுக்குள் கனடாவில் குடியமர்த்த அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், யாஜிதி இனத்தவருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் இழைந்த கொடுமைகளை “இனப் படுகொலை’யாக அறிவித்தும் அந்த நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான்கு மாதங்களில் விமானம் மூலம் எத்தனை ...

மேலும் படிக்க »

ராணுவ நடவடிக்கைகளை உளவுப் பார்த்ததாக கைதான கனடா நாட்டுக்காரரரை சீன அரசு விடுவித்தது

ராணுவ நடவடிக்கைகளை உளவுப் பார்த்ததாக கைதான கனடா நாட்டுக்காரரரை சீன அரசு விடுவித்தது

சீனாவில் ராணுவ நடவடிக்கைகளை உளவுப் பார்த்ததாக கைதான கனடா நாட்டு தம்பதியரில் கடந்த இரண்டாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தாய்நாட்டுக்கு திரும்பினார். கனடா நாட்டின் வான்கூவர் நகரைச் சேர்ந்த கெவின் கார்ட் மற்றும் அவரது மனைவி ஜூலியா ஆகியோர் கடந்த 1984-ம் ஆண்டுமுதல் சீனாவில் தென்கொரியா நாட்டு எல்லைப்பகுதியில் காபிக்கடை நடத்தி ...

மேலும் படிக்க »

மருத்துவ மையமாக உருவாகிறது பஞ்சாப்

மருத்துவ மையமாக உருவாகிறது பஞ்சாப்

உலக அளவிலான மருத்துவ மையமாக பஞ்சாப் உருவெடுப்பதாக அந்த மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார். மனித உடலியக்க மற்றும் முதுகுத்தண்டு பிரச்னைகளுக்கான “கைரோபிராக்டிக்’ மருத்துவமனையை புதிதாக, மொஹாலியில் உள்ள ரன்பாஜ் மருத்துவமனையில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த கைரோபிராக்டிக் மருத்துவமனையானது, தனது ...

மேலும் படிக்க »

கனடா ஓபன் பேட்மிண்டன்: அஜய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் பேட்மிண்டன்: அஜய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-10, 21-12 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியா வீரர் டேவிட்டை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். சாய் பிரனீத், பிரனாய், ஹர்ஷில் ஆகிய இந்தியர்களும் கால்இறுதியை எட்டினர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் தான்வி லாத், ருத்விகா ஷிவானி ஆகியோர் ...

மேலும் படிக்க »

பருப்பு விலையை கட்டுப்படுத்த 1 லட்சம் டன் பருப்பு இறக்குமதி

பருப்பு விலையை கட்டுப்படுத்த 1 லட்சம் டன் பருப்பு இறக்குமதி

பருப்பு வகைகளின் விலையை கட்டுப்படுத்துவதற்காக பர்மா, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விரைவில் 1 லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஹிமாசலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பருப்பு வகைகளின் விலையை கட்டுப்படுத்துவதற்காக ...

மேலும் படிக்க »

102 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அகதிகள் திரும்ப அனுப்பப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கேட்டது கனடா

102 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அகதிகள் திரும்ப அனுப்பப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கேட்டது கனடா

102 ஆண்டுகளுக்கு முன்னர் 376 பேருடன் கனடாவுக்கு வந்த இந்திய அகதிகள் கப்பலை திருப்பி அனுப்பிய செயலுக்கு அந்த நாடு அதிகாரப்பூர்வ மன்னிப்பு கேட்டது. இதுகுறித்து கனடா நாடாளுமன்றத்தில் அந்த நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை கூறியதாவது: 102 ஆண்டுகளுக்கு முன்னர், “கொமாகடா மாரு’ கப்பல் மூலம் கனடாவுக்கு வந்த 376 இந்தியர்களில் பெரும்பாலானோர், ...

மேலும் படிக்க »

கனடாவில் கறுப்பின குடியேரியை சுட்டுக்கொன்ற காவல்துறை அதிகாரியை கைது செய்ய கியுப் கருப்பு மக்கள் இயக்கத்தினர் போராட்டம்

கனடாவில் கறுப்பின குடியேரியை சுட்டுக்கொன்ற காவல்துறை அதிகாரியை கைது செய்ய கியுப் கருப்பு மக்கள் இயக்கத்தினர் போராட்டம்

கனடா டெரோண்டோ நகரில் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தெற்கு சூடானிலிருந்து குடியேறிய ஆண்ட்ரூ லோகு என்பவர் அடையாளம் தெரியாத காவல் துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கொலை செய்த அதிகாரியை இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை, கொலை செய்த அதிகாரியை கண்டுபிடிக்க கோரி கடந்த ஒரு வாரமாக டொராண்டோ காவல் நிலையம் முன்பு “கருப்பு ...

மேலும் படிக்க »

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய அடையாள அட்டை பழைய அடையாள அட்டை மார்ச் 31க்கு பிறகு செல்லாது !

இந்திய அரசாங்கம்  வெளிநாடுகளில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு இந்திய வம்சாவளிக்கான அடையாள அட்டையை ஏற்கெனவே வழங்கியுள்ளது.இதற்கு பதிலாக தற்போது ‘வெளிநாடு வாழ் இந்தியர்’ என்ற அடையாள அட்டை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  துபாய் இந்திய துணை தூதரகத்தில் விசா வழங்கும் துறையின் அதிகாரி ராகுல் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது. இந்திய அரசாங்கம்  வெளிநாடுகளில் நீண்ட காலம் ...

மேலும் படிக்க »

கனடா பாராளுமன்றத்தில் சீக்கிய மந்திரி பதில் புரியவில்லை என ‘இனவாத’நோக்கில் கிண்டல் செய்யப்பட்டார்

கனடா பாராளுமன்றத்தில் சீக்கிய மந்திரி பதில் புரியவில்லை என  ‘இனவாத’நோக்கில் கிண்டல்  செய்யப்பட்டார்

கனடா பாராளுமன்றத்தில் சீக்கிய பாதுகாப்பு மந்திரி மீது ‘இனவாத’ தாக்குதலானது தொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆளும் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.   கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினரான சீக்கியர் ஹர்ஜித் சாஜன் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்து வருகிறார். கனடாவில் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் கேள்வி ...

மேலும் படிக்க »
Scroll To Top