Tag Archives: கத்தி

விஜய் குறித்து இப்படியா சொன்னார் சமந்தா?

விஜய் குறித்து இப்படியா சொன்னார் சமந்தா?

கத்தி, தெறி பட வெற்றியால் விஜய், சமந்தா இருவரும் வெற்றி ஜோடிகளாக ரசிகர்களால் கருதப்படுகின்றனர். அண்மையில் வெளியான தெறி படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் வெகுவாக பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று சமந்தா #AskSam என்ற டாக்கில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர்கள் விஜய்யை பற்றி கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சமந்தா தெறிடா ...

மேலும் படிக்க »

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டுகள் பழமையான புதைவிடங்கள் முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டுகள் பழமையான புதைவிடங்கள் முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெடும்பரம்பு மலை அருகே உள்ள செம்மண் குன்றில் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து ...

மேலும் படிக்க »

விஜய் படத்திற்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம்

விஜய் படத்திற்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம்

விஜய் படங்கள் வருகிறது என்றாலே தற்போது பிரச்சனைகளுடன் தான் வருகின்றது. இந்நிலையில் இரண்டு வருடத்திற்கு முன் வெளிவந்த கத்தி படத்திற்கு தற்போது பிரச்சனை வெடித்துள்ளது. கத்தி திரைப்படம் தஞ்சாவூரை சார்ந்த அன்பு என்பவர் இயக்கிய தாகபூமி குறும்படத்தின் காப்பி என வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதை படக்குழுவினர்கள் கண்டுக்கொள்ளாத நிலையில், நேற்று தஞ்சையில் அன்பு மற்றும் ...

மேலும் படிக்க »

முருகதாஸை கைது செய்ய வேண்டும்- போராட்டம் நடத்தவிருக்கும் இயக்குனர்

முருகதாஸை கைது செய்ய வேண்டும்- போராட்டம் நடத்தவிருக்கும் இயக்குனர்

முருகதாஸ் தற்போது பாலிவுட் படமான அகிரா படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவிருக்கின்றார். இந்நிலையில் முருகதாஸின் கத்தி படம் என்னுடைய குறும்படம் தாகபூமியை தழுவியது என தஞ்சாவூரை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் புகார் கொடுத்திருந்தார். ஆனால், இவை ஏதும் பெரிய விஷயமாக கண்டுக்கொள்ளாததால், ...

மேலும் படிக்க »

துப்பாக்கி, கத்தி வசூலை முறியடித்ததா வேதாளம்- முழு விவரம்

துப்பாக்கி, கத்தி வசூலை முறியடித்ததா வேதாளம்- முழு விவரம்

தமிழ் சினிமாவில் என்றும் வசூல் மன்னனாக இருப்பது ரஜினி தான். இவரின் எந்திரன் வசூலை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. இதற்கு அடுத்த இடத்தில் விஜய்யின் துப்பாக்கி படம் இருந்து வந்தது. இதில் துப்பாக்கி, கத்தி என வரிசையாக இரண்டு படங்கள் டாப் 5 வசூலில் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் எந்திரனுக்கு பிறகு அதிக ...

மேலும் படிக்க »

பிரபல ஹாலிவுட் படத்தில் விஜய் படக்காட்சி..! (புகைப்படம் உள்ளே)

பிரபல ஹாலிவுட் படத்தில் விஜய் படக்காட்சி..! (புகைப்படம் உள்ளே)

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு போட்டி போடுபவர்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். இவர் தற்போது தெறி படத்தில் நடித்து முடித்துள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2014ல் மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. இந்த படத்தில் இடம்பெற்ற நாணயச்சண்டை முடிந்து பின்னர் விஜய் ரவுடிகள் மேல் உட்கார்ந்திருக்கும் ஒரு காட்சி இருக்கும். ...

மேலும் படிக்க »

கத்தி மாஸ்; வேதாளம் தமாஸ் – பவர் ஸ்டாரால் கோபத்தின் உச்சியில் அஜித் ரசிகர்கள்

கத்தி மாஸ்; வேதாளம் தமாஸ் – பவர் ஸ்டாரால் கோபத்தின் உச்சியில் அஜித் ரசிகர்கள்

கடந்த தீபாவளி அன்று பல சாதனைகளை புரிந்து அஜித்திற்கு மிகபெரிய வெற்றி படமாகியது வேதாளம். இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. படம் வெளியாகி 40-நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் தல ரசிகர்கள் போல் சிலர் 50வது நாள் கொண்டாட்டம் என்று #meme-யை சமூகவலை தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை கலாய்க்கும் விதமாக  பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்ற ...

மேலும் படிக்க »

கத்தி பட சாதனையை முறியடிக்க முடியாமல் தவிக்கும் வேதாளம்!

கத்தி பட சாதனையை முறியடிக்க முடியாமல் தவிக்கும் வேதாளம்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கும் படம் வேதாளம். மேலும் அஜித் இதுவரை நடித்த படங்களிலேய அதிக வசூல் செய்த படமாக வேதாளம் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கன மழையால் வேதாளம் படத்தின் வசூல் மிகவும் பாதிப்புக்குள்ளாகி ...

மேலும் படிக்க »

ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்று விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்..! உண்மையில் என்ன நடந்தது?

ரசிகர்கள் வேண்டுகோளை ஏற்று விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்..! உண்மையில் என்ன நடந்தது?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடித்த ‘கத்தி’ படம் 2014ம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாகும் முன்னரே பல சோதனைகளை சந்தித்தது. இருந்தபோதிலும் இப்படம் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. தெலுங்கு திரையுலகம் இப்படத்தை ரீமேக் செய்வதில் முந்திக்கொண்டது. ஆனால் இப்படத்தில் நடிக்க எந்த நடிகரும் இதுவரை முன்வரவில்லையாம். இந்நிலையில் ஆந்திர ...

மேலும் படிக்க »

புலி படம் குறித்து முருகதாஸ் சொன்ன பதில்..!

புலி படம் குறித்து முருகதாஸ் சொன்ன பதில்..!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராகிவிட்டார் முருகதாஸ். இவர் இயக்கத்தில் நடிக்க பல உச்ச நட்சத்திரங்களும் வெயிட்டிங் தான். இவர் இயக்கத்தில் கடந்த வருடம் வந்த கத்தி மாபெரும் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலரும் புலி பிரச்சனை குறித்து அவரிடம் கேள்விக்கேட்டு கொண்டே இருந்தனர். உடனே தன் டுவிட்டர் பக்கத்தில் முருகதாஸ் கலக்கல் பதில் ஒன்றை ...

மேலும் படிக்க »
Scroll To Top