Tag Archives: கதிர்வீச்சு

ஜப்பானில் நிலத்தடி நீரில் அணுக் கதிர்வீச்சு; அடுத்த ஒலிம்பிக் நடப்பதில் சிக்கல்?

ஜப்பானில் நிலத்தடி நீரில் அணுக்  கதிர்வீச்சு; அடுத்த  ஒலிம்பிக் நடப்பதில் சிக்கல்?

சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடந்த முடிந்துள்ளது .அடுத்து ஒலிம்பிக் ஜப்பானில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜப்பானில் நடத்துவதில் புதிய சிக்கல் எற்பட்டுள்ளது. மார்ச் 11,2011 ம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி பேரழிவில் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு நிலையம் இன்று வரை அதன் மையத்தை நெருங்க இயலாமல் அணுக்கதிர் வீச்சை வெளியிட்டு கொண்டே இருக்கின்றது ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் அணுக்கழிவில் இருந்து கதிர்வீச்சு; 13 ஊழியர்கள் பாதிப்பு

அமெரிக்காவில் அணுக்கழிவில் இருந்து கதிர்வீச்சு; 13 ஊழியர்கள் பாதிப்பு

அமெரிக்காவில் அணுக்கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலணில் இருந்து கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. நியு மெக்சிகோவில் பூமிக்கு அடியில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளில் இருந்து வெளியான கதிர் வீச்சினால் 13 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு அதனுடைய கழிவுகள் பூமிக்கு அடியில் சேமித்து வைக்கப்படுள்ளது. அணுக்கழிவுகள் கசிந்து அதில் இருந்து கதிர் ...

மேலும் படிக்க »

ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து 100 டன் கதிர்வீச்சு நீர் கசிவு!

ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து 100 டன் கதிர்வீச்சு நீர் கசிவு!

ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து அதிக கதிர்வீச்சுத் தன்மை கொண்ட 100 டன் கதிரியக்க நீர் புதிதாக கசிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அணு உலை அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார். அணு உலையில் உள்ள 9 வெப்பமானிகளில் ஒன்று செயலிழந்ததையடுத்து இந்த விவரம் தெரியவந்துள்ளது. இது குறித்து டோக்கியா மின் சக்தித் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ...

மேலும் படிக்க »

அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே புதைப்பதா?: நாராயணசாமிக்கு போராட்டக்குழுவினர் கண்டனம்.

அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே புதைப்பதா?: நாராயணசாமிக்கு போராட்டக்குழுவினர் கண்டனம்.

கூடங்குளத்தில் 3 மற்றும் 4 அணுஉலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நம்பகத்தன்மையற்ற முதலிரண்டு அணுஉலைகளின் முழுமையான, உண்மை நிலையை சார்பற்ற விஞ்ஞானிகளால் பரிசோதித்து, அந்தத் தகவல்களை மக்களிடம் முழுமையாகச் சொல்ல வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த இரண்டு நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top