Tag Archives: கதிரேசன்

என் மகனுக்கு வந்த நிலை வேறு மாணவர்களுக்கு வரக் கூடாது மதுரையில் தற்கொலை செய்த லெனினின் தந்தை

என் மகனுக்கு வந்த நிலை  வேறு மாணவர்களுக்கு வரக் கூடாது மதுரையில் தற்கொலை செய்த லெனினின் தந்தை

கடந்த  ஜூலையில் தமிழகத்தையே  இரண்டு மரணங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மதுரை மருத்துவகல்லுரியில் மருத்துவம்ம் படித்து உயற்படிப்புக்காக நுழைவுத்தேர்வு எழுதி டெல்லி  AIIMS சேர்ந்த பதினைந்து நாளில் மர்மமான  முறையில் இறந்து போன சரவணின் மரணமும் வங்கி கடன் வாங்கி  பொறியியல்  படித்து   வேலைகிடைக்காததால்  கடன் அடைக்க முடியாமல் வங்கி வசூல் ஆட்கள் கொடுத்த தொல்லையால்  தற்கொலை ...

மேலும் படிக்க »

இன்று சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் : சிலைக்கு மாலைகள் அணிவிப்பு

இன்று  சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் : சிலைக்கு மாலைகள் அணிவிப்பு

சி.பா.ஆதித்தனார் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 34–வது நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து ...

மேலும் படிக்க »

தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் ‘எதிர்நீச்சல்’ துரை செந்தில்குமார்!

தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் ‘எதிர்நீச்சல்’ துரை செந்தில்குமார்!

தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் துரை செந்தில்குமார். அந்தப் படம் வெற்றி பெற்றதையடுத்து தனுஷ் தனது தயாரிப்பிலேயே காக்கி சட்டை என்ற படத்தை இயக்க மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். தற்போது இந்தப் படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் துரை செந்தில்குமார் தான் இயக்கப் போகும் அடுத்தப் படத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top