Tag Archives: கடும் நிலநடுக்கம்

பப்புவா நியூகினியாவில் 7.7 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: 17 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பப்புவா நியூகினியாவில் 7.7 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: 17 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஆஸ்திரேலியா அருகே பசிபிக்கடலில் பப்புவா நியூகினியா என்ற தீவு நாடு உள்ளது. அங்கு இன்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்குப் பகுதியில் உள்ள கொகோபோ நகரம், தலைநகர் போர்ட் மோர்ஸ்பி உள்ளிட்ட பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர். ...

மேலும் படிக்க »

கிழக்கு இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

கிழக்கு இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

கிழக்கு இந்தோனேஷியாவில் கடலுக்கடியில், 6 ரிக்டர் அளவிற்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள மலுக்கு தீவில் அமைந்திருக்கும், சாமுலாகி என்ற பகுதியிலிருந்து வடக்கு-வடமேற்காக 222 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்தது. கடலுக்கு அடியில் 117 கிலோமீட்டர் ஆழத்தில் 6 ரிக்டர் அளவிற்கு வலுவான ...

மேலும் படிக்க »

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்!

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூகினியாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. அங்குள்ள பங்குளா கடற்கரை பகுதியை தாக்கியது. அதிக சக்தி வாய்ந்த நில நடுக்கம் என்றாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

மேலும் படிக்க »

சீனாவில் கடும் நிலநடுக்கம்: 2 பேர் பலி; 54 பேர் காயம்!

சீனாவில் கடும் நிலநடுக்கம்: 2 பேர் பலி; 54 பேர் காயம்!

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 54 பேர் காயமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.9 ஆக பதிவானது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நகரமான காங்டிங்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் 5.9 ரிக்டர் ...

மேலும் படிக்க »

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!

பப்புவா நியூகினியாவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!

ஆஸ்திரேலியா அருகே பப்புவா நியூகினியா என்ற தீவு நாடு உள்ளது. இங்கு இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்!

கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவுகளின் கடற்கரை பகுதிகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கடலுக்கடியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top