Tag Archives: கடும் எதிர்ப்பு

முத்தலாக் மசோதா; கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேறியது

முத்தலாக் மசோதா; கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேறியது

இன்று மக்களவையில் முத்தலாக் மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. கடந்த முறை பாஜக அரசு நிறைவேற்ற முடியாமல் போன மசோதாக்கள் எல்லாம் இந்த பாராளுமன்ற தொடரில் வைத்து மிருக பலத்தோடு இருக்கும் அரசால்  நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி NIA மசோதா, RTI மசோதா ,UAPA ...

மேலும் படிக்க »

விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்க கடும் எதிர்ப்பு – விவசாயிகள் கைது

விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்க கடும் எதிர்ப்பு –  விவசாயிகள் கைது

விளைநிலங்களில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 11 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். சத்திஸ்கர் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க மத்திய அரசின் பவர் கிரீட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் புகழூர் முதல் ...

மேலும் படிக்க »

குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு; மிசோரத்தில் ஒட்டுமொத்த மக்களும் குடியரசு தினத்தை புறகணித்தனர்

குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு; மிசோரத்தில் ஒட்டுமொத்த மக்களும் குடியரசு தினத்தை புறகணித்தனர்

சுதந்திர இந்தியாவில் இதுவரை நிகழாத நிகழ்வு மிசோரம் மக்கள் நிகழ்த்தி காட்டிவிட்டார்கள்.மிசோரத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் பாஜகவுக்கும் அது கொண்டுவரும்  குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரமில் இன்று நடந்த 70-வது குடியரசு தின நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இதனால் ஏறக்குறைய மக்கள் இல்லா, வெறும் மைதானத்தில் ஆளுநர் கும்மணம் ராஜசேகர் குடியரசு தின உரை ...

மேலும் படிக்க »

எதிர்ப்பு கிளம்பியதால் 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

எதிர்ப்பு கிளம்பியதால் 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத  பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

  கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையில், முன்பு இருந்ததுபோன்று இந்த ஆண்டும் தமிழ் உள்பட 20 பிராந்திய மொழிகளில் தேர்வை நடத்தும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.   மத்திய அரசின் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள், திபெத் பள்ளிகள் போன்ற தேசிய கல்வி முறைகளில் ...

மேலும் படிக்க »
Scroll To Top