Tag Archives: கடல் சீற்றம்

கன்னியாகுமரியில் இன்று 2வது நாளாகதொடர்கிறது கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரியில் இன்று 2வது நாளாகதொடர்கிறது  கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரி கடலில் இன்று கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. கன்னியாகுமரி கடலில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசியது. கடலில் அலைகள் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அதோடு சூறைக்காற்றும் வீசியது. அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்து பாறைகளில் மோதி சிதறியது. இதனால் இன்று காலை திரிவேணி ...

மேலும் படிக்க »

கடல் சீற்றம்; அரசு தூண்டில் வளைவு அமைக்காததால் குமரி மாவட்டத்தில் 100 வீடுகளில் கடல் நீர் புகுந்தது

கடல் சீற்றம்; அரசு  தூண்டில் வளைவு அமைக்காததால்  குமரி மாவட்டத்தில் 100 வீடுகளில் கடல் நீர் புகுந்தது

குமரி மாவட்டத்தில் உள்ள கடலோரக் கிராமத்தில் கடல் சீற்றம்.நூறு வீடுகளில் கடல் நீர் புகுந்தது.மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்     குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டதால் கடற்கரையையொட்டி உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றமாக ...

மேலும் படிக்க »

குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு: மக்கள் பீதி

குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு: மக்கள் பீதி

கன்னியாகுமரி, தூத்துக்குடியில் கடற் சீற்றத்துடன் காணப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான மேற்கு கடற்கரைப்பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. கடலில் சுமார் 14 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புகின்றன. கடல் சீற்றத்தால் சோத்தவிளை கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. மணக்குளி செல்லும் கடற்கரை ...

மேலும் படிக்க »

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றம் தொடருவதால் மக்கள் பீதி; ராட்சத அலையில் குடிசைகள் இழுத்துச் செல்லப்பட்டன

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றம் தொடருவதால் மக்கள் பீதி; ராட்சத அலையில் குடிசைகள் இழுத்துச் செல்லப்பட்டன

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றம் தொடருவதால் அந்த பகுதி மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. ராட்சத அலைகள் கரையில் உள்ள குடிசைகளை கடலுக்குள் இழுத்து சென்றது. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கடந்த ஒருவார காலமாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. திடீரென்று கடல் உள்வாங்குவதும் பின்னர் ஆக்ரோஷமாக ராட்சத அலைகள் எழுவதுமாக இருக்கிறது. கடலில் தொடரும் ...

மேலும் படிக்க »

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் 2 வீடுகள் இடிந்தன: பெண் பலி

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் 2 வீடுகள் இடிந்தன: பெண் பலி

குமரி மாவட்டத்தில் நித்திரவிளை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால், கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது. பல வீடுகள் பாதிப்பு அடைந்தன. இந்நிலையில் கன்னியாகுமரியில் நேற்றும் கடல் சீற்றம் ஏற்பட்டது. அலைகள் 15 அடி உயரம் வரை ஆக்ரோஷமாக எழுந்து வந்து பாறையில் மோதின. இதையடுத்து படகு ...

மேலும் படிக்க »

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்!

கன்னியாகுமரியில் வங்க கடல், அரபி கடல், இந்திய பெருங்கடல் ஆகிய 3 கடல்களும் சங்கமிக்கின்றன. இதனால் இங்குள்ள முக்கடல் சங்கமத்தில் புனித நீராட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள். தற்போது கோடை விடுமுறை முடிந்திருந்தாலும் வடமாநிலங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ...

மேலும் படிக்க »

மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் மூன்று பேர் கரை திரும்பவில்லை!

மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் மூன்று பேர் கரை திரும்பவில்லை!

மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை. புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன், ஜோதிமணி, காளிதாஸ் ஆகிய மீனவர்கள் 26 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். மறுநாளே கரை திரும்பியிருக்க வேண்டிய மீனவர்கள் இதுவரை வராததால், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் நேற்றிரவு ...

மேலும் படிக்க »
Scroll To Top