Tag Archives: கடலோர மாவட்டங்களில்

வடகிழக்கு பருவ மழை தொடங்கியது; கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவ மழை தொடங்கியது; கடலோர மாவட்டங்களில்  மழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்கள் ...

மேலும் படிக்க »

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு காற்றுச்சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிருக்கிழமை தென்மேற்கு வங்‌கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்காரணமாக, தமிழகத்தின் தென் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக ...

மேலும் படிக்க »

கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில், மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் ...

மேலும் படிக்க »

அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:– அந்தமான் அருகே நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி தமிழகம் அருகே நகர்ந்துள்ளது. அது தென்மேற்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top